ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

ஆஹா கல்யாணம்- கருத்து திரி

Ruby

Well-known member
குழப்பிட்டா அவனை... பாருங்க அவன் பேரை பார்த்தும் கூட நம்ப முடியாத அளவுக்கு இருக்கிறான்???

ஒரே ஒரு அடி கொடுத்து என்னம்மா இப்படி பண்றீங்க ஷன்னுமதி.. இன்னும் லெஃப்ட் ல ரெண்டு ரைட் ல ரெண்டு விடு ???

இப்போ எனக்கு ரகு மட்டும் தான் பாவமா தெரியிரான்.. இவன் என்ன big boss போல, ஒர்க் அட் ரகு ஹோம் டாஸ்க் நடுத்துறானா? "100 நாட்கள் ரகுவின் சமையல் அறையில்" ???????????? அடே சோகத்தில் எதுவும் ஆகிட்டா... பட் உன்னை ரொம்ப பிடிச்சு இருக்கு டா.. உன்னை பிடிச்ச தேவதை வருவா.. வெயிட் கரோ???
 
  • Love
Reactions: T21

T21

Well-known member
Wonderland writer
Ithellam nalla illa writer solliten, pavam enga saran ????
Ippa unnaku happy aah shanu, avan love va புரிஞ்சிக்க try panniya nee. Avana Mattum eppa paar kurai solra????
சுத்தமா உன்ன பிடிக்கல
உன்கிட்ட இருந்து தான் டா. நான் என் உயிரை காப்பாத்திக்கணும். . Full ah படிச்சுட்டு வா..
 
Top