ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

ஆஹா கல்யாணம்- கருத்து திரி

T21

Well-known member
Wonderland writer
அவா நினைத்து போல அவா தான் இப்போ அசிங்க பட்டு நிக்கிற இப்போ அவனுக்கு புரியுதான்னு பார்ப்போம்
ஆமா இனியாவது அவன் புரிஞ்சிக்க அணும். இல்லா ஷனு நிலமை ரொம்ப மோசம் ஆகிடும். Thanks dear cmt பண்ணதுகு ???
 
Ruby

Well-known member
இந்த ஷனு எல்லாம், ஓடி போய் ஊர் எல்லையில் உக்கார்ந்து இருக்கா.. அடக் கடவுளே... நீ 80s kid ma...

நான் இதை எதிர்பார்த்தேன் அவளின் கர்ப்பத்தை ??? பாவம் அவள் இப்போ... எவ்வளவு அசிங்கம்.. அவ அம்மா அப்பா முன்னாடி இதை தலை நிமிர்ந்து சொல்ல முடியுமா? இவன் பண்ண தப்புக்கு அவ தண்டனை அனுபவிக்கிறா...
 
  • Like
Reactions: T21

ஆமா... தப்பு செஞ்சது ஒருததர் தண்டனை அனுபவிக்கிறது ஒருத்தர்
 
Top