ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

ஆஹா கல்யாணம்- கருத்து திரி

Ruby

Well-known member
உண்மையில் அவளே ஓடி போகாமல் அவளுக்கு எது நடந்து இருந்தாலும் யாருமே நம்பவோ, அப்படி யோசிக்கவோ மாட்டாங்க, ஏன்னா அவ performance அப்படி... லீலா போல எனக்கும் அப்படி தான் தோணுது, எதுக்கு இந்த நாடகம் என்று... கொஞ்சம் கூட வளர்ந்த பிள்ளை போலவே நடக்க மாட்டுறாங்க
 
  • Love
Reactions: T21

Kameliya

Member
sarath and vaanmathi love ah pirichithadinka sis plz plz athu romba emotionally attach aana story ah iruku. entha thappum seiyama avanka en piriyanum ??? plz neenka serthu vaika marthinkala??
 
  • Love
Reactions: T21

Radhi29

New member
ஆஹா கல்யாணம்- கருத்து திரி
அவா நினைத்து போல அவா தான் இப்போ அசிங்க பட்டு நிக்கிற இப்போ அவனுக்கு புரியுதான்னு பார்ப்போம்
 
  • Like
Reactions: T21
Top