ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

ஆஹா கல்யாணம்- கருத்து திரி

T21

Well-known member
Wonderland writer
இந்த சரத் காவிய காதலனாக இருப்பான் போலவே.. எப்படியோ குட்டியாக இருக்கும் போது வந்த காதலை இன்னமும் அவன் மறக்காது, அவளை கண்டு, காதல் கொள்ள வைத்து விட்டான்
ஆமா... அவன் காதல் அழகு தான். Thanks dear ????
 

Ruby

Well-known member
அட ஷண்மதி நீ லூசே தான்... உனக்கு அவனை பிடிக்கலை, வெறுப்பேத்தனும் எல்லாமே சரி தான் ! ஆனால் அதை செய்யும் இடமும், சேர்க்கையும் சரி இல்ல பார்த்துக்க... ரகுவை காதலிக்களை சொல்லிட்டாளா?? அப்போ அந்த டாட்டூ என்னவா இருக்கும்??? சரணுக்கும் அவளுக்கும் இடையில் முன்னாடியே எதுவும் இருக்குதா?? இல்ல நம்ம ஷனுவுக்கு மட்டும் எதுவும் ஒன் side??? அய்யய்யோ குழப்பிட்டீங்க மேடம் இன்னைக்கு... அடேய் ரகு மரியாதையா ஓடி போயிடு.. எனக்கு சரணை திட்டவே வார்த்தைகள் கிடைக்காமல் அல்லாடிகிட்டு இருக்கேன்... இதுல உன்னை வேற திட்ட வார்த்தை தேட முடியாது.. நீயே ஓடி போயிடு
 
  • Like
Reactions: T21
Top