ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

ஆஹா கல்யாணம்- கருத்து திரி

Ruby

Well-known member
அட போடா ஆர்வமா பார்த்தா நீயும் ஆர்வமா பார்த்து இருக்க வேண்டியது தான... ஆர்வமா இதுக்கு முன்ன உன்னை யாருமே பார்த்தது இல்லையா என்ன! எதையும் முறையா செய்யாமல் இப்போ வந்து கண்ணு சொல்லுச்சு மூக்கு சொல்லுச்சு சொல்லிகிட்டு இருக்கான்??

டேய் ரகு லூசே இவ்வளவு நாள் அவ இங்க இருந்தப்ப எல்லாம் வாயை திறந்து காதலை சொல்லல, போய் பொண்ணு கேட்டு கல்யாணம் பண்ண தோணலை, இப்போ வந்து கல்யாணத்தை நிருத்துறேன், ஆதரவு குடுக்குறேன் என்று எங்க இருந்து வர! நேத்து தான் அவளை பார்த்தா மாதிரி? ஒழுங்கா ஓடிடு
 
  • Haha
Reactions: T21

Ruby

Well-known member
சரத் ஏன் டா அவளை பயமுறுத்துற மாதிரி பேசுற... ஏற்கனவே அவ நிமிஷத்துக்கு ஒரு முறை ஒத்தையா ரெட்டையா போட்டுட்டு இருக்கா.. இதுல இது வேறயா...
 
  • Haha
Reactions: T21

T21

Well-known member
Wonderland writer
சரத் ஏன் டா அவளை பயமுறுத்துற மாதிரி பேசுற... ஏற்கனவே அவ நிமிஷத்துக்கு ஒரு முறை ஒத்தையா ரெட்டையா போட்டுட்டு இருக்கா.. இதுல இது வேறயா...
பாவம் சின்ன புள்ள ல அதான் தெளிவாக முடிவெடுக்க தெரியல... ??? Thanks dear ???
 

Ruby

Well-known member
இந்த சரத் காவிய காதலனாக இருப்பான் போலவே.. எப்படியோ குட்டியாக இருக்கும் போது வந்த காதலை இன்னமும் அவன் மறக்காது, அவளை கண்டு, காதல் கொள்ள வைத்து விட்டான்
 
  • Like
Reactions: T21
Top