ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

அசுரவேந்தனின் அஸ்தமனமும் நீ!! உதயமும் நீ!! கருத்துத்திரி

Ruby

Well-known member
இந்த ஆளுக்கு என்ன ப்பா இப்படி ஒரு வன்மம்... ரொம்ப மோசம் பா
 

Ruby

Well-known member
துரத்தி விடுரான் அப்பறம் பின்னாடி துரத்தி போய் காப்பாத்துறான் . அதுக்கு முன்னவே கூட வச்சு இருந்து இருக்கலாமே டா டேய் என்ன டா உனக்கு பிரச்சனை
 

Ruby

Well-known member
அந்த ஆளுக்கும் இவனுக்கும் என்ன சம்பந்தம்... இவன் அம்மா ஆ.... ஒருவேளை இவன் மாமனா அவர்
 
Top