ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

அசுரவேந்தனின் அஸ்தமனமும் நீ!! உதயமும் நீ!! கருத்துத்திரி

Shimoni

Well-known member
எதே வேற அப்பாவா 🤯🤯🤯🤯 இதன் நான் எதிபார்க்கலையேடா 😳😳😳😳

இப்படியெல்லாம் கூடவா இருப்பாங்க 👿👿👿👿 சாதி பிசாசுங்க 🤬🤬🤬🤬

கொடுமை படுத்தி கஷ்டபடுத்துறான், ஆபத்திலையும் அரணா இருக்குறான் 🙄🙄🙄🙄 யாருடா நீ 🤨🤨🤨 உன் கரெக்டரே புரியலயே 😩😩😩😩😩
 
T22

Well-known member
Wonderland writer

தாங்க்யூ மா
 
Gowri

Well-known member
அடேய் சூர்யா என்ன டிசைன் டா நீ🤔🤔🤔🤔

அவளா அவ அப்பன் கிட்ட மாட்டியும் விட்டு கொல்ல பார்க்கற, நீயே வந்து காப்பாத்தற 🧐🧐🧐🧐

இதுக்கு நீ அவ கூடவே இருக்கலாம் இல்ல, பாவம் டா அவ🤧🤧🤧🤧

என்ன பிளான் லா இப்படி எல்லாம் செய்யர, சரவண பெருமாள் அவ அப்பானா இப்ப இருந்தவங்க யாரு🤔🤔🤔

வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
 
Top