ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

அசுரவேந்தனின் அஸ்தமனமும் நீ!! உதயமும் நீ!! கருத்துத்திரி

Gowri

Well-known member
அப்படி என்ன வார்த்தை சொல்லி இருப்பான்???

ஏன் டா இவளோ வன்மம் அவ மேல???, லவ் இருக்கு அதை தாண்டி பழிவெறி இருக்கு, அப்படி என்ன செய்த அவ உன்னை?????

வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
 
T22

Well-known member
Wonderland writer
Nice starting
தாங்க்யூ சோ மச்
அப்படி என்ன வார்த்தை சொல்லி இருப்பான்???

ஏன் டா இவளோ வன்மம் அவ மேல???, லவ் இருக்கு அதை தாண்டி பழிவெறி இருக்கு, அப்படி என்ன செய்த அவ உன்னை?????

வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
ஆமா பா.. வன்மம் இருக்கு.. அதையும் தாண்டி காதலுமிருக்கு..

தாங்க்யூ சோ மச் சிஸ்..
 
Top