ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

அசுரவேந்தனின் அஸ்தமனமும் நீ!! உதயமும் நீ!! கருத்துத்திரி

T22

Well-known member
Wonderland writer
Nice starting
தாங்க்யூ சோ மச்
அப்படி என்ன வார்த்தை சொல்லி இருப்பான்???

ஏன் டா இவளோ வன்மம் அவ மேல???, லவ் இருக்கு அதை தாண்டி பழிவெறி இருக்கு, அப்படி என்ன செய்த அவ உன்னை?????

வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
ஆமா பா.. வன்மம் இருக்கு.. அதையும் தாண்டி காதலுமிருக்கு..

தாங்க்யூ சோ மச்
 

Shimoni

Well-known member
அடப்பாவி அப்படி என்ன வஞ்சமாம் இவருக்கு 🤨🤨🤨🤨 மவனே சரியான ரீசன் மட்டும் இல்லாம இருக்கட்டும் 😠😠😠😠 அதுக்கப்புறம் நடக்குறதுக்கு நாங்க பொறுப்பு கிடையாது 😏😏😏😏

பாவம்ல ப்ரஜா 🥺🥺🥺🥺 இனி குழந்தை விஷயம் தெரிஞ்சா அதுக்கும் என்ன பண்ண போறானோ இந்த விலங்காதவன் 😡😡😡😡

செமயா இருக்கு சகி 😊😊😊😊 சஸ்பென்சோடயே ஒவ்வொரு பதிவையும் முடிச்சா என்ன பண்ணுறதாம் 😜😜😜😜 ப்ளீஸ் கோப்ரேட் பண்ணுங்க 😁😁😁😁
 
Top