ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

அசுரவேந்தனின் அஸ்தமனமும் நீ!! உதயமும் நீ!! கருத்துத்திரி

S. Sivagnanalakshmi

Active member
ப்ரஜா சூர்யா நடந்து கொண்ட வதத்தை அப்படி சொல்லுகிறாள் போல அவன் அவளை காப்பற்றியது என்பதை மறந்து போனாள்.
 

Gowri

Well-known member
இவ எதுக்கு இப்படி ஓவரா பண்ற, அப்படி அவன் செய்வானா என்ன😏😏😏😏

நேத்து வந்தவனை நம்ப முடியுது, பாவம் சூரியா🤧🤧🤧

துளசி பொண்ணு வேற இருக்கா, அது யாரு & எங்க படிக்குது🧐🧐🧐🧐

இப்ப மஹி தான் உண்மையா சொல்லணும், இவ கிட்ட ரொம்ப பண்ற🙄🙄🙄🙄

வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
 

Shimoni

Well-known member
என்னாது கர்ப்பமா 😳😳😳😳 ஆத்தி சூர்யாக்கு தெரிஞ்சா 🙄🙄🙄

துளசிக்கு தெரிஞ்ச உண்மை என்னவா இருக்கும் 🤔🤔🤔
 
Top