ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

அசுரவேந்தனின் அஸ்தமனமும் நீ!! உதயமும் நீ!! கருத்துத்திரி

Gowri

Well-known member
இவ மட்டும் என்ன ரொம்ப அழகா, அப்படியே அவனை பத்தி யோசிக்கர🙄🙄🙄🙄

ஏதோ அவன் கஷ்ட காலம் இப்படி இருக்கான், முன்னாடி நல்ல தானே பார்த்துக்கிட்டான், இப்ப என்னவாம் அவளுக்கு....

இத்தனை வருஷம் அப்பா அம்மானு நடிச்சி இருக்காங்க, அவங்க ஏன் அப்படினு எல்லாம் யோசிக்க தோனதா இவளுக்கு🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️

மஹி சொல்லியும் கேட்கலா அப்படினா என்ன தான் செய்யறது🤷🏻🤷🏻🤷🏻🤷🏻🤷🏻

திலகா தானே ஜீ, இது யாரு மாலினி🧐🧐🧐🧐🧐
 

Shimoni

Well-known member
தேவையா ப்ரஜா இது உனக்கு 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ சூர்யாகிட்ட இருந்து தப்பிச்சு பேய் கிட்ட மாட்டிட்டியேம்மா 😩😩😩😩

மகிம்மு உண்மை தெரிஞ்சிடிச்சு இனி எப்பிடி ப்ரஜாவை காப்பாத்த போறாங்களோ தெரியலையே 🥺🥺🥺🥺

டேய் சூர்யா அவளுக்கு உன் காதலை கொஞ்சமாவது புரிய வைச்சிருந்தா இந்த நிலைமையே வந்திருக்காதே 😡😡😡
 

S. Sivagnanalakshmi

Active member
ப்ரஜா பிரண்டு கடங்காரி. அஞ்சனா பாவம். சூர்யா நினைவு இல்லை ப்ரஜா செம.
 

Shimoni

Well-known member
உண்மையா மறதி தானா 🤔🤔🤔

ஏன் மஹிப்பா ப்ரஜாகிட்ட உண்மைய சொல்லல 🤨🤨🤨

அச்சு வா 🤣🤣🤣🤣
 
Top