ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

கானல் மேகமடி காதல் _ கருத்து திரி

அச்சோ குமரா ஏன்பா உனக்கு மட்டும் இப்படி எல்லாம் நடக்குது????. மீனாட்சி வேணுமென்றே தான் குமரனுக்கு இப்படி ஒரு அநீதி செய்தாரா??????

வள்ளி ஏன் தன் காதலை அஸ்வினிடம் சொல்லாமல் இருக்கிறாள்???

புத்தாண்டு வாழ்த்துக்கள் சகி??????
Happy new year ❤️❤️❤️❤️
 
ப்ளாஷ்பேக் சூப்பர் ரைட்டர்ஜீ???

இனி நிகழ்காலம் எப்படியிருக்கும்???
 
ப்ளாஷ்பேக் சூப்பர் ரைட்டர்ஜீ???

இனி நிகழ்காலம் எப்படியிருக்கும்??ன
ப்ளாஷ்பேக் சூப்பர் ரைட்டர்ஜீ???

இனி நிகழ்காலம் எப்படியிருக்கும்???
நல்லதா இருக்கும்
 
சூப்பர் பதிவு சகி????

குமரனுக்கு முடிஞ்சு இப்போ சாத்விக்கு சோதனை தொடங்கிடுச்சேப்பா????

இனி எல்லாம் நல்லதா இருக்குமென்று சொன்னீங்களே ரைட்டர்ஜீ, இப்ப பாவம் சாத்விக்கு இப்படி ஒரு அதிர்ச்சியை கொடுத்திட்டீங்களே????இனி என்ன பண்ண போறாளோ தெரியலயே????
 
இனி கொஞ்ச ud ல கதை முடிஞ்சிடும்.. அதனால் நல்லதே நடக்கும்
 
Top