Priyarithi
Active member
Pavam sathvi
ரொம்ப நன்றி சிஸ்... கண்டிப்பா தியா பார்ட் வரும்ஒவ்வொருவரின் உணர்வுகளையும் அழுத்தமாக உணர்த்திய அருமையான கதை ?? வாழ்த்துக்கள் சகோதரி ? தியாவின் காதல் கானல் னு முடித்த பகுதி மிகவும் உணர்ச்சிப் பூர்வமாக இருந்தது.... தியாவை மையமாய் கொண்டு ஒரு கதை உருவாகும் என நம்புகிறேன் ?
அருமையான கதை நன்றி சகி" கானல் மேகமடி காதல் " கதைக்கான கருத்துக்களை இந்த திரியில் பகிர்ந்து கொள்ளுங்கள்
ரொம்ப நன்றிஅருமையான கதை நன்றி சகி