ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

கானல் மேகமடி காதல் _ கருத்து திரி

Mythili MP

Well-known member
Wonderland writer
அப்பா செய்த பிழைக்கு மகன் என்ன செய்வான்???. ஒரே எமோஷனலாவே போகுதே சகி.???கவினை நினைக்கும் போது ஒரே அழுகையா வருது???
இனி இவ்ளோ எமோசன்ஸ் இருக்காதுடா
 
Shimoni

Well-known member
அருமை சகி??????. அஸ்வினை விரும்பிய இதயம் எதுவோ????? குமரனின் வாழ்வின் மகிழ்ச்சியான பக்கங்கள் எப்போது வரும்????? விடை தெரியா கேள்விகள் பல???. ஆனாலும் எப்போதும் தங்களின் அடுத்தடுத்த அத்தியாயங்களுக்கா ஆவலுடன் நான்????
 
Mythili MP

Well-known member
Wonderland writer
அருமை சகி??????. அஸ்வினை விரும்பிய இதயம் எதுவோ????? குமரனின் வாழ்வின் மகிழ்ச்சியான பக்கங்கள் எப்போது வரும்????? விடை தெரியா கேள்விகள் பல???. ஆனாலும் எப்போதும் தங்களின் அடுத்தடுத்த அத்தியாயங்களுக்கா ஆவலுடன் நான்????
ரொம்ப ரொம்ப நன்றி ❤️❤️❤️ fb முடியவும் குமரன் happy part தான்
 
Shimoni

Well-known member
அச்சோ குமரா ஏன்பா உனக்கு மட்டும் இப்படி எல்லாம் நடக்குது????. மீனாட்சி வேணுமென்றே தான் குமரனுக்கு இப்படி ஒரு அநீதி செய்தாரா??????

வள்ளி ஏன் தன் காதலை அஸ்வினிடம் சொல்லாமல் இருக்கிறாள்???

புத்தாண்டு வாழ்த்துக்கள் சகி??????
 
Top