ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

கானல் மேகமடி காதல் _ கருத்து திரி

Shimoni

Well-known member
கவின யாருதான் புரிஞ்சிப்பாங்கன்னே தெரிலயே???. அவனுக்குள்ள இவ்வளவு வலி இருக்குமென்று நினைக்கல???. அவனுக்கென்று ஒரு ஆறுதல் கிடைக்குமா???
 
Mythili MP

Well-known member
Wonderland writer
கவின யாருதான் புரிஞ்சிப்பாங்கன்னே தெரிலயே???. அவனுக்குள்ள இவ்வளவு வலி இருக்குமென்று நினைக்கல???. அவனுக்கென்று ஒரு ஆறுதல் கிடைக்குமா???
கண்டிப்பா ஆறுதல் கிடைக்கும்
 
Shimoni

Well-known member
அப்பா செய்த பிழைக்கு மகன் என்ன செய்வான்???. ஒரே எமோஷனலாவே போகுதே சகி.???கவினை நினைக்கும் போது ஒரே அழுகையா வருது???
 
Top