ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

SSR? (Antihero novel) - கருத்து திரி

vasanthi nadarajan

Well-known member
சூப்பராக இருக்குது பாவம் ராவணன் ஆரணியும் பாவம் பட் ராவணன் ரொம்ப ரொம்ப பாவம். இனி நடக்கும்????
 

Saranyageetha

Well-known member
Wonderland writer
சோகமான பதிவு ???, ராவணாக மாறிய தர்சன் பலிவாங்க ஆரணி அப்பா தன் குடும்பத்திற்கு செய்த கொடூரம் தான் காரணம் ஆரணி இந்த நிலைமைக்கு இனி என்ன ???
Tq sagi..???
 
Top