so sad epi.இராவணன் பாவம். நம்ம ஆரணியும் பாவம்தான்.முதலில் ஆரணியின் அப்பாவை போட்டு தள்ளுங்கள். ஜெஸியை எப்படி கண்டு பிடிச்சான் .Suspence ஒரளவு Clear பண்ணிட்டீங்க. அடுத்த epi க்காக Waiting geetha முடிந்தால் சீக்கரமாக அடுத்த epi தாங்க.your writing Style is Simply amazing dear.