ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

SSR? (Antihero novel) - கருத்து திரி

cssmt2000

New member
ஆனாலும் இந்த ராவணன் ரொம்ப மோசம். இப்படியா ஆரணியை கொடுமை பண்ணறது. அவனுக்கும் அவளோட குடும்பத்துக்கும் ஏதாவது பகை இருக்குமா? பெண்கள் விஷயத்தில்......
எப்படியும் முறைப்பையனாக இருப்பானோ?
 

Saranyageetha

Well-known member
Wonderland writer
அருமை ?????, இராவணன் மனதில் ரணங்களால் ஆரணியை துன்ப படுத்திக்கிறானோ ????
அப்படியும் இருக்குமோ..???
 

Saranyageetha

Well-known member
Wonderland writer
ஆனாலும் இந்த ராவணன் ரொம்ப மோசம். இப்படியா ஆரணியை கொடுமை பண்ணறது. அவனுக்கும் அவளோட குடும்பத்துக்கும் ஏதாவது பகை இருக்குமா? பெண்கள் விஷயத்தில்......
எப்படியும் முறைப்பையனாக இருப்பானோ?
என்னது முறைப்பையனா.. இது என் லிஸ்ட்லே இல்லையே???
 

cssmt2000

New member
காப்பத்த வந்தது ராவணன்தானே, அவனுக்குள்ள ஒரு ஸாப்ட் கார்னர் ஆரணிகிட்ட இருக்கறா மாதிரி தோணுது. அவனோட அக்காவோ இல்ல அம்மாவோ ஆரணியோட அப்பானால பாதிக்கப்பட்டு இருக்காங்களா. :unsure::unsure:??
 
Top