ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

SSR? (Antihero novel) - கருத்து திரி

Saranyageetha

Well-known member
Wonderland writer
காப்பத்த வந்தது ராவணன்தானே, அவனுக்குள்ள ஒரு ஸாப்ட் கார்னர் ஆரணிகிட்ட இருக்கறா மாதிரி தோணுது. அவனோட அக்காவோ இல்ல அம்மாவோ ஆரணியோட அப்பானால பாதிக்கப்பட்டு இருக்காங்களா. :unsure::unsure:??
பார்ப்போம் டா.. வாவ் நைஸ் கெஸ்..?????????
 

Saranyageetha

Well-known member
Wonderland writer
அருமை ???, என்ன திருப்பம் வரப்போகிறது ஆரணி வாழ்வில் ???????
அடுத்த யூடியில் தான் தெரியும்..?
 
Top