ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

SSR? (Antihero novel) - கருத்து திரி

vasanthi nadarajan

Well-known member
சூப்பர் பதிவு. எம்மா ஆரணி நீ போய் ராவணனை லவ் பண்ண வைத்துவிடுவியா??? அவனே கல் மாதிரி இருக்கிறானே!!!!!
 

Nithila

Member
அருமை ????, ஆரணி ராவணன்னிடம் தன்னை விரும்ப வேண்டும் அதன் பிறகு நான் போய்விடுகிறேன் என்று சொல்லிக்கிறாள், அவன் இவள் சொன்னதை ஒப்புக்கொள்வானா ???????
 

cssmt2000

New member
என்ன இப்படி பொசுக்குனு லவ் பண்ண சொல்லிட்ட, டால்? தப்பாச்சே.....
 

Saranyageetha

Well-known member
Wonderland writer
சூப்பர் பதிவு. எம்மா ஆரணி நீ போய் ராவணனை லவ் பண்ண வைத்துவிடுவியா??? அவனே கல் மாதிரி இருக்கிறானே!!!!!
சரியான கேள்வி..பார்ப்போம் என்ன நடக்குதுனு.. நன்றி சகி????
 
Top