இந்தக் கதையை நான் ஒரு டீசர் பார்த்து தான் படிக்க ஆரம்பிச்சேன் டீசர் பார்க்கும்போது ஹீரோ என்ன அவ்வளவு பெரிய அப்பாடக்கரா அப்படின்னு தான் எனக்கு தோன ஆரம்பித்தது ஏன்னா அந்த அளவுக்கு ஹீரோ ஹீரோயின் மேல கோவத்துல இருக்கிறது நல்லாவே தெரிஞ்சுது ஆனால் கதையை படிக்க ஆரம்பிக்க ஆரம்பிக்க தான் எதனால ஹீரோ ஹீரோயின் மேல கோவமா இருக்காங்க அப்படிங்கற விஷயமோ அதே மாதிரி ஹீரோயின் ஹீரோ மேல வச்சிருந்த காதலோ எனக்கு தெரிய ஆரம்பிச்சது ஒவ்வொரு எபிசோட் படிக்கும் போதும் இதில் ஏதாவது ஹீரோ தன்னோட காதலை புரிஞ்சுக்க மாட்டாரா அப்டின்னு தோணும் இல்ல இவங்க ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்க மாட்டாங்களா அப்படி என்று தோணும் ஏன்னா ஒவ்வொரு எபிசோடும் இரண்டு பேரும் புரிஞ்சிக்கிற மாதிரி போன மாதிரி இருக்கும் ஏதாவது ஒரு பிரச்சனை வந்து ரெண்டு பேருமே புரிஞ்ச மாதிரி இருக்கும் ஹீரோயின் அழுகிற மாதிரி இருக்கும் ஆனா இப்படி ஒரு முடிவு நான் எதிர்பார்க்கவே இல்லை அவனோட காதலை உணர்ந்து ஹீரோயின் கிட்ட சொல்லி ஹீரோயின் வந்து ஹீரோ அவமானம் வரக் கூடாது அப்படின்னு சொல்லி அப்பவும் உள்ளுக்குள் அவ்வளவு காதல் இருந்தாலும் அவன் கிட்ட போகாம ஒதுங்கி போவது கடைசில நீ என்னைக்குமே என்னோட காதலுக்காக என் கூடவே இருக்கனும் அப்படின்னு சொல்லி ஹீரோ பிளான் பண்ணி பண்றது எல்லாமே ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப அருமை மொத்தத்தில் கதை சூப்பரோ சூப்பர்