ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

42. Mr & Mrs அர்ஜுன் நாவலுக்கான விமர்சனங்கள்

பொம்மு நாவல்ஸ் குறு நாவல் போட்டி

T22 விதையில் இருந்து விருட்சம் வரை

ஷாயினி ரிவ்யூ

கதை இல ~42

கதை தலைப்பு : Mr & Mrs அர்ஜுன்

Anti Hero கதை என்றவுடன் படிப்பதற்கு தயக்கம் இருந்தாலும் மனதில் ஒரு தைரியத்திடனும் திடத்துடனும் கதை படிக்கலாம் என்று எடுத்தேன். ஆனால் கதையின் கதை போக்கு, கதை காட்சி அமைப்பு என்னுடைய தயக்கத்தை எல்லாம் தூக்கி தூர போட வைத்து விட்டது. ஏனெனில் முகம் சுளிக்கும் படியான எந்தவொரு வன்முறை, விரசலான அத்துமீறல் காட்சி எதுவும் இல்லாமல் கதையை சாதாரண வாசகர்களினை கவரும் வகையில் இவ்வாறு விறுவிறுப்புடன் சுவாரஸ்யமாக கொடுக்கலாம் என்பதை நிரூபித்த கதையாசிரியர் விருட்சம்கலாட்டா க்கு சல்யூட் 🤩😍

கதையை சிறப்புற விறுவிறுப்புடன் படிப்பதற்கு ஏற்ற மொழிநடையில் எழுதி அருமையாக நிறைவு செய்தமைக்கு பாராட்டுக்களும்.👏போட்டியில் வெற்றிபெற எனது மனதார வாழ்த்துக்களும் உரித்தாக👏

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

இனி கதை பற்றிய எனது பார்வை சிறு கண்ணோட்டம் 👇👇👇👇

தன்னுடைய தொழில் எதிரியான அர்ஜீனை அவனது வாழ்க்கையில் தோற்கடித்து அவனது தொழிலும் சரிவை ஏற்படுத்த திட்டமிட்டு கோழை தனத்தின் உட்சத்தில் அவனின் மனைவியான மிஸஸ் அர்ஜீனை #தீக்ஷி கடத்தி துன்புறுத்தி அடைத்து வைக்கும் கொடூரன்😡👿விநாயக் மஹாதேவ்.

ஏற்கனவே மனது நிறைய காதலை இன்னொரு பெண்ணவள் மீது வைத்திருந்தும் தனது தாயின் இறுதி ஆசைக்காக இரு வீட்டு பெற்றோரின் நிர்ப்பந்தத்தால் திருமணத்தில் நாயகியுடன் இணையும் அர்ஜீன்

தன்னுடைய பருவ வயது காதலை வெளிப்படுத்தாமலயே தன்னுடைய
கணவனை மறுமணம் செய்யும் நாயகி மஹா.🥺🥺🤩😍

தன்னுடைய நிறைவேறாத காதலை நிறைவேற்ற எண்ணி வாழ்வில் தடம்புரளும் மங்கை சுபத்ரா

இவர்களிற்கு மத்தியில் நட்புக்கும் விசுவாசத்திற்கும் அடையாளமாக
அருண்😍🤩🥰

ஒரு கட்டத்தில் பெண்ணவள் ஏற்கனவே திருமணமாகி வயிற்றில் மகவொன்றை சுமந்து கொண்டே , சுயநலத்துடன் தன்னுடன் திருமண பந்தத்தில் இணைந்திருக்கிறாள் என்ற நினைப்பில் இயலாமையில் அவளிடம் தேளாய் கொட்டுபவன் பின்னர் நிதர்சனம் உணருகையில் விதி விளையாட, இருவரும் பிரிய நேருகின்றது.🤧🤧விதியா? சதியா?

இறுதியில் நாயகன் நாயகி தமது வாழ்வில் சேர்ந்தனரா?..😍 பெண்ணவள் வயிற்றில் இருந்த குழந்தை என்னவானது? 🤯🤯

குழந்தையுடன் பெண்ணவளை மன்னனவன் ஏற்றுகொண்டு காதலில் திளைக்க வைத்தானா?🤔

என்பதை அறிய MrMrs அர்ஜீன் கதையை படித்து கருத்துகளை பகிருங்கள் மகிழுங்கள் வாசக தோழமை பிரியர்களே..

●●●●●●●●●●●●●●●●●
'Mr & Mrs அர்ஜீன் கதை திரி' https://www.pommutamilnovels.com/index.php?threads/mr-mrs-அர்ஜுன்-கதை-திரி.949/

●●●●●●●●●●●●●●●●●●●
'Mr & Mrs அர்ஜீன் கருத்து திரி'

●●●●●●●●●●●●●●●●●●●●
'Mr &Mrs அர்ஜீன் விமர்சன திரி'

Last edited:
  • Love
Reactions: T22
#Mr&Mrs.அர்ஜுன்

#விருட்சம்_contest

அர்ஜுன்❤️ தாயின் கடைசி நிமிடத்தில், அவரின் பிடிவாதத்தில் காதலியை விட்டு மாமன் பெண்ணை மணம் முடிக்கும் கட்டாயம்...

அவன் மனைவியோ வயிற்றில் குழந்தையோடு இருக்கும் பெண் என தெரிய வந்து அவள் மறுக்காதது, வெறுப்பாக மாற அவளை காயப்படுத்திடறான்😢😢

தாயின் சுயநலத்தால், பேராசையால் பொருந்தாத திருமணத்தில் தோல்வியை தழுவியவள், மீண்டும் அவரின் தலையீட்டால் அர்ஜுனை கரம் பிடித்து இருக்க....

இந்த வாழ்வு நிலைக்குமா .....!?

இழந்த காதலின் வலியை மீறி, தினம் பார்க்கும் காதலியின் நினைவுகளை மீறி அவளை ஏர்ப்பானா....!?

குழந்தை மேலும் வெறுப்பாக இருப்பவன் வாழ்வை யாருடன் அமைப்பான்...??

இருவருமே ரொம்பவே வலிகளை வழியாய் கொண்டு வந்து இருக்காங்க... என்ன என்பதை கதையில் வாசிங்க...

பாவம் அர்ஜுன்😰 தாயின் பிடிவாதம் தான் காரணம்... எதத்னையை அவனும் மாற்றுவான், மாறுவான், அவனை ரொம்ப கஷ்டப்படுத்திட்டீங்க ரைட்டர்... அவனின் மாற்றம் ரொம்பவே சூப்பர்😍😍😍

உனக்காக கூட உன்னை விட்டு தர மாட்டேன் என்ற எண்ணம், சுயநலமாக இருந்தாலும், அத்தனை முரண்களை யும் மீறி அவன் கொண்ட காதலின் ஆழம்💖

தான் செய்த தவறுக்கு பிள்ளைகள் பரிகாரம் செய்யணும் என்பது கடுப்பை கொடுக்குது...

அதை விட நந்தினி😡😡😡 அப்படி என்ன தான் உனக்கு பேராசை... எரிச்சலா தான் வருது இப்படி ஆட்களை பார்க்கும் போது...

சுபி பாவம் தான்... ஆனால் ஒரு நிலையில் அவளே ஒதுங்கி இருக்கலாம்... காதல் என்றுமே சுயநல்மானது தான்... ஆசையாய் எதிர்பார்த்தது இல்லை என்றால் ஏற்படும் வலி சாதாரணம் அல்ல😰😰

அருண்💖 ரொம்ப நல்லவன்... இவன் போன்ற ஆட்கள் எல்லாம் பொக்கிஷம் அண்ட் அபூர்வம்😍

கார்த்திகேயன், அருணாசலம் எல்லாம் தெய்வங்க...

தீக்ஷி💖 இவளின் காதல்🤩🤩 அவனுக்காக என்று யோசித்தே கடுப்பாக்கிட்டா... இவளோட வலி அதிகம் தான்.. ஆனாலும் கொஞ்சம் தராசு அவன் பக்கம் சாயுது😜😜😜 இவ அம்மா கிட்ட போல்ட் அ பேசி இருக்கணும்.. அப்பா கிட்ட உண்மை சொல்லி இருக்கணும்... எப்படி இந்த அருணா மனைவி பேச்சை நம்பி பண்ணினார் தெரியலை... மனைவி பத்தி அத்தனை வருடத்தில் த்ரியாமலா இருக்கும்🤔🤔 காதலுக்காக என்ன என்ன பண்ணினா அப்படியே கொஞ்சம் தைரியமாய் பேசி இருக்கலாம்... சரி விதி யாரை விட்டது😢😢 அதுவும் இங்க சதி வேற🤦‍♀🤦‍♀🤦‍♀

ஆருஷ் அண்ட் அருண் பிணைப்பு சூப்பர்😍😍😍 அவனை டிரில் வாங்க அவன் புலம்ப🤣🤣🤣🤣🤣

வெற்றி பெற வாழ்த்துகள் ரைட்டர்💐💐💐
 
மிக்க நன்றி சகி. கதை உங்களுக்கு பிடித்ததில் மகிழ்ச்சி 😍😍
 
ரொம்ப நன்றி சிஸ். உங்கள் தொடர் ஆதரவுற்கும் அன்பிற்கும். கதை உங்களுக்கு பிடித்ததில் மகிழ்ச்சி ❤️
 
Top