ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

11 விழியோரம் சிறையானேன் கதைக்கான விமர்சனங்கள்

வெவ்வேறு கோணங்களில் ஆரம்பம் ஆகும் கதை.முதற்பகுதிக்கும் பிற்பகுதிக்கும் என்ன தொடர்புகள். இரண்டு பகுதிக்கும் சம்பந்தம் இறுக்க? இல்லையா? என்று நல்ல குழப்பி விடுகிறார் எழுத்தாளர்.? கதையின் ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை யூகிக்க முடியாத திருப்பத்தில் கதையின் பயணங்கள்.சிறப்பான எழுத்து நடையாலும் சுவராஸ்யமான திருப்பத்தாலும் வாசிப்பவர்களை நெகிழ வைத்து விடுகிறார்.????????????????????
பிடிக்காத திருமணத்தில் இருந்து தப்பித்து ரவுடிகாளல் துரத்த படும் நிலையில்தான் யாரையே தேடி சென்னைக்கு வரும் தேன்குழலி இந்த புதிய ஊரில் இரவு நேரத்தில் திக்கற்ற நிற்கும் போது சில பெறுக்கிகளிடமும் மாட்டி கொள்கிறாள்.அப்போது அவர்களிடம் இருந்து காப்பாற்றுகிறார் கலையரசன்.அவளுக்கு பாதுகாப்பான ஃபில் அடைகளமும் கிடைக்குது கலையிடம் இருந்து.இவளுக்கு அவனிடமிருந்து கிடைத்த பாதுகாப்பான அரவணைப்பாளும் அவனுக்கு இவள் அவன்மீது கொண்ட நாம்பிக்கையாளும் இருவருக்கும் இடையே காதல் மலர்கிறது.யார் அந்த ரவுடிகள்? அவர்களிடம் இருந்து காப்பாற்றுவானா கலை. அவள் தேடி வந்தவரை கண்டுபிடித்து பார்ப்பளா?
ஆர்யா ????
யார் இந்த இயக்குனர்!!!! இவரின் மிடுக்கான கெத்தும் பீச்சில் அந்த தெருநாய்களை அடிச்சு நொறுக்கியதும் சிம்மனிடம் அவர் பயன்படுத்தியா ஆயுதம் வேற லெவல்?????????????????? மாறனோட அக்கறை நிறைந்த உதவியும் அம்மு அம்லுவோட பந்தமும் செம??????
எழில் ??
பாசம் என்றால் என்ன வென்று அறியாதவள் தாய் இல்லாத பிள்ளை. தந்தை என்பவர் தந்தை என்று சொல்லவே அருகதை இல்லாதவர் ?? சித்தி (அம்மாவின் தங்கை) மற்றும் தங்கை (சித்தியின் பொண்ணு) சித்தி கொடுமை இல்லை என்றாலும் . இவர்கள் எல்லாம் இருந்தும் இல்லாமல் இருக்கும் அனாதை நிலைமை தான் எழிலுக்கு.
அவளை கலங்கபடுத்தி அடைய துடிக்க நினைக்கும் அத்தை மகன் அரக்கன் ராஜா.இவனிடம் இருந்து காப்பாற்றி அவள் குடும்பம் கிட்ட இருந்து கிடைக்காத பாசத்தையும் ஒட்டுமொத்தமாக அவளின் மீது பொழிய அவளின் நாயகன் வருவானா?
தேவ் எழில்????
வேலை விசயமாக வந்த இடத்தில் எழிலை பார்க்கும் முதல் பார்வையிலே இருவருக்கும் இடையே ஒரு ஈர்ப்பு உண்டாயிடுது.எழிலுக்காக தேவ் செய்யும் ஒவ்வொரு செயலும் வாவ் செல்ல வைத்து விடுகிறது. ????????????
நெடுமாறன் பிரகதி ???
பிரகதி யின் அடாவடிகாதலை சில காரணங்களால் ஏற்க மறுக்கும் மாறன். அவனின் கோழியின் பாசத்தை ஏற்றுகொள்வானா?
தேவ் எழில் காதல் பிரமிப்பு, ஆச்சரியத்திற்கு ஆர்யா, வஞ்சதிற்கு ராஜா மற்றும் சிம்மன் நட்பிற்கு தேவ் சாம், எழில் சங்கவி, கலை சூர்யா.
வருத்தத்துக்கும் வலிக்கும் கடைசியாக வரும் அந்த திருப்பம் என்று ஒவ்வொரு பாகத்திலும் சாற்றும் குறையாத விறுவிறுப்புடன் கூடிய நகர்வுகள் கதைக்கு சிறப்புப் அளித்தாது. ?????????????????????????????????
அருமையான நெகிழ்வான சுவராஸ்யமான திருப்பங்கள் நிறைந்த கதை ?????
இது போல் சிறப்பான கதை அளித்தமைக்கு நன்றிகள் ?? இப்போட்டியில் இக்கதை வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்களை எழுத்தாளர்க்கு தெரிவித்துக் கொள்கிறேன்.??????
 
  • Love
Reactions: T21
விழியோரம் சிறையானேன்!

#போட்டிக் கதை

ஆசிரியர் : ட்விஸ்ட் ரைட்டர் (11)

ஹீரோ : ஆர்ய தேவ்
ஹீரோயின் : எழிலரசி (ஆர்யா)

ஆழமான காதல் கதை..

தாய் தந்தை இருந்தும் அனாதையாய் உணர்ந்திருந்தவளுக்கு தாயுமானவனாய் அவன்!

முதல் சந்திப்பிலேயே விழியோறம் சிறையானவன் வாழ்க்கை பயணம் முழுதும் அதிலே தஞ்சம் புகத் தான் ஆசைப்பட்டானோ???

மென் புயலாய் இருந்தவளை சூராவளியாய் மாற்றிய விதியை என்ன சொல்லி பாராட்ட???

தனக்கு கிடைக்கா பாசம் அடுத்தவர் வாழ்க்கையில் நடந்து விடக் கூடாது என்பதில் பாவை நெஞ்சம் அனைவரையும் அன்பில் நெகிழ்த்த அவளுக்கு மட்டுமாய் அவனே எல்லாமுமாய்!

உதவிக் கரம் நீட்டியவன் (கலையரசன்) காதலில் விழுந்த மாயையும் அன்பு தானோ???

அதிரடியாய் இறங்கியவள் (பிரகதி) காதலை கூட அதிரடியாய் நிகழ்த்திய விதமே தனி அழகு.

உயிர் கொடுப்பான் தோழன் என்ற இலக்கணம் அவனுக்கே (சாம்சன்) பாந்தமாய் பொருந்திப் போக நண்பன் காதல் கரை சேர உயிர் நீத்தே போனான் அவனுக்காக மட்டுமே!

உன்னதமான நட்பை கொடுத்தவனுக்காய் காளையிவன் (தேவ்) சிறைவாசம் செல்ல கணவனுக்காய் தன்னையே செதுக்கிக் கொண்டாள் பாவை!

அவனுக்காகவே காத்திருந்த வாழ்வு அவனுடனேயே பிணைக்கப்பட இருவரும் விரும்பியே விழியோரமாய் சிறையில்!!!

அருமையான படைப்பை கொடுத்ததற்கு நன்றிகளுடன் போட்டியில் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் கா ❤️

நீங்கள் மென்மேலும் வளர வேண்டுமென்ற பிரார்த்தனையுடன்,

நன்றி.

ரிஷி.

பி. கு - இன்றும் டேக் செய்ய தேடினால் திரும்பவும் முழிச்சு கிட்டு நின்னேன் ?‍♀️

View attachment 1023
அழகான விமர்சனம் அளித்தமைக்கு மிக்க நன்றிகள் ??❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
 
வெவ்வேறு கோணங்களில் ஆரம்பம் ஆகும் கதை.முதற்பகுதிக்கும் பிற்பகுதிக்கும் என்ன தொடர்புகள். இரண்டு பகுதிக்கும் சம்பந்தம் இறுக்க? இல்லையா? என்று நல்ல குழப்பி விடுகிறார் எழுத்தாளர்.? கதையின் ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை யூகிக்க முடியாத திருப்பத்தில் கதையின் பயணங்கள்.சிறப்பான எழுத்து நடையாலும் சுவராஸ்யமான திருப்பத்தாலும் வாசிப்பவர்களை நெகிழ வைத்து விடுகிறார்.????????????????????
பிடிக்காத திருமணத்தில் இருந்து தப்பித்து ரவுடிகாளல் துரத்த படும் நிலையில்தான் யாரையே தேடி சென்னைக்கு வரும் தேன்குழலி இந்த புதிய ஊரில் இரவு நேரத்தில் திக்கற்ற நிற்கும் போது சில பெறுக்கிகளிடமும் மாட்டி கொள்கிறாள்.அப்போது அவர்களிடம் இருந்து காப்பாற்றுகிறார் கலையரசன்.அவளுக்கு பாதுகாப்பான ஃபில் அடைகளமும் கிடைக்குது கலையிடம் இருந்து.இவளுக்கு அவனிடமிருந்து கிடைத்த பாதுகாப்பான அரவணைப்பாளும் அவனுக்கு இவள் அவன்மீது கொண்ட நாம்பிக்கையாளும் இருவருக்கும் இடையே காதல் மலர்கிறது.யார் அந்த ரவுடிகள்? அவர்களிடம் இருந்து காப்பாற்றுவானா கலை. அவள் தேடி வந்தவரை கண்டுபிடித்து பார்ப்பளா?
ஆர்யா ????
யார் இந்த இயக்குனர்!!!! இவரின் மிடுக்கான கெத்தும் பீச்சில் அந்த தெருநாய்களை அடிச்சு நொறுக்கியதும் சிம்மனிடம் அவர் பயன்படுத்தியா ஆயுதம் வேற லெவல்?????????????????? மாறனோட அக்கறை நிறைந்த உதவியும் அம்மு அம்லுவோட பந்தமும் செம??????
எழில் ??
பாசம் என்றால் என்ன வென்று அறியாதவள் தாய் இல்லாத பிள்ளை. தந்தை என்பவர் தந்தை என்று சொல்லவே அருகதை இல்லாதவர் ?? சித்தி (அம்மாவின் தங்கை) மற்றும் தங்கை (சித்தியின் பொண்ணு) சித்தி கொடுமை இல்லை என்றாலும் . இவர்கள் எல்லாம் இருந்தும் இல்லாமல் இருக்கும் அனாதை நிலைமை தான் எழிலுக்கு.
அவளை கலங்கபடுத்தி அடைய துடிக்க நினைக்கும் அத்தை மகன் அரக்கன் ராஜா.இவனிடம் இருந்து காப்பாற்றி அவள் குடும்பம் கிட்ட இருந்து கிடைக்காத பாசத்தையும் ஒட்டுமொத்தமாக அவளின் மீது பொழிய அவளின் நாயகன் வருவானா?
தேவ் எழில்????
வேலை விசயமாக வந்த இடத்தில் எழிலை பார்க்கும் முதல் பார்வையிலே இருவருக்கும் இடையே ஒரு ஈர்ப்பு உண்டாயிடுது.எழிலுக்காக தேவ் செய்யும் ஒவ்வொரு செயலும் வாவ் செல்ல வைத்து விடுகிறது. ????????????
நெடுமாறன் பிரகதி ???
பிரகதி யின் அடாவடிகாதலை சில காரணங்களால் ஏற்க மறுக்கும் மாறன். அவனின் கோழியின் பாசத்தை ஏற்றுகொள்வானா?
தேவ் எழில் காதல் பிரமிப்பு, ஆச்சரியத்திற்கு ஆர்யா, வஞ்சதிற்கு ராஜா மற்றும் சிம்மன் நட்பிற்கு தேவ் சாம், எழில் சங்கவி, கலை சூர்யா.
வருத்தத்துக்கும் வலிக்கும் கடைசியாக வரும் அந்த திருப்பம் என்று ஒவ்வொரு பாகத்திலும் சாற்றும் குறையாத விறுவிறுப்புடன் கூடிய நகர்வுகள் கதைக்கு சிறப்புப் அளித்தாது. ?????????????????????????????????
அருமையான நெகிழ்வான சுவராஸ்யமான திருப்பங்கள் நிறைந்த கதை ?????
இது போல் சிறப்பான கதை அளித்தமைக்கு நன்றிகள் ?? இப்போட்டியில் இக்கதை வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்களை எழுத்தாளர்க்கு தெரிவித்துக் கொள்கிறேன்.??????
நெகிழ்வான விமர்சனம் அளித்தமைக்கு மிக்க நன்றிகள் சகோதரி??❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
 
விழியோரம் சிறையானேன்...

கதைக்கான விமர்சனம்...

ஏதோ ஒரு பிரச்சினையில் இருந்து தப்பிவரும் குழலி, துணை இயக்குனரான கலை அரசனை சந்திக்கிறாள் அவனும் அவளை காத்து அடைக்கலம் கொடுக்கிறான்... அடுத்த நாள் காலையில் அடைக்கலம் கேட்டு வந்தவள் காணாமல் போகிறாள்??? அதன் பிறகு......

இயக்குனர் ஆர்யா(அம்மு)... துணிச்சலான பெண்மணி... எந்த காரியத்தையும் எளிதாக கையாளும் இவளுடைய தைரியம்.. மெய் சிலிர்க்க வைக்குது... இவள் இப்படி மாறுவதற்கு கூட... பின்புலம்... விவரிக்க முடியாத வலிமிகுத்த கதை ஒன்று இருக்கிறது...

எழிலரசி( ஸ்பார்க்கில்).. அழகானவள்... எல்லார் மீதும் அளப்பரிய அன்பு பாராட்டுபவள்... தாயை இழந்தவள்... தந்தை இருந்தும் இல்லாத நிலையில் தான் வலியுடன் வாழ்கிறாள்... அவள் வாழ்க்கையில் ஒரு தென்றலாக வந்தான் ... அவன் தேவ்...

தேவ்(தேவா)... இவன் கதையில் வரும் எல்லாம் இடமும் காதல் நிரம்பி இருக்கும்... பார்த்த முதல் பார்வையிலேயே... எழில் மீது காதல் கொள்கிறான்.. அந்த காதலுக்காக... தன் வாழ்க்கையை கூட இழக்க துணிந்தவன்... என்ன காதல்டா உன்னோடது... அப்படின்னு தான் சொல்ல தோணிச்சு...

இவர்களுடையா கல்யாணம் ❤️❤️❤️

சாம்சன்(சமோசா) .. நட்புன்னா... என்னன்னு தெரியுமா... நண்பன்னா என்னனு தெரியுமா... அதற்கு இவனும் ஒரு தனி இலக்கணம் வகித்தவன்... நண்பேன்டா... தன் நண்பன் மீது கொண்ட அன்பிற்காக எதையும் இழக்க தயங்காதவன்... (இந்த கதையில் என் மனதில் அதிக தாக்கத்தை ஏற்படுத்திய கதாபாத்திரம்) சாம்சன்,பாட்டி காம்போ சூப்பர்

ரொம்ப உணர்வு பூர்வமான இடத்தில் கூட... நெடுமாறனின்... மைண்ட் வாய்ஸ் ?? ?

பிரகதி( திருட்டு கோழி) அடாவடியான பொண்ணு... இவள் நெடுமாறன் கிட்ட தன் காதலை உணர்த்தும் ஒவ்வொரு இடமும் அதிரடி தான்... ( எத்தனை அடிவாங்கினாலும் சரி... அத்தனையும் எண்ணி வச்சு... கல்யாணத்துக்கு அப்ரோம் உனக்கு திருப்பி கொடுக்கிறேன்டா ஆனாலும் உன்னை விட மாட்டேன் ) அப்டின்னு சொல்லுற ஒரு காதல்... நெடுமாறன்❤️ பிரகதி காதல்...

கலையரசன்... குழலி காதல் ரசனைக்குரியது... இவன் தான் உண்மையான 90ஸ் கிட்.. காதலை சொல்ல சொன்னால்... மௌனராகம் வாசிச்சிட்டு இருக்கான்... கடைசிவரை சூர்யா வரல... இவனும் இதயம் முரளி மாதிரி ஆகியிருப்பான்...

ராஜா... சிம்மன்... ??? ரெண்டும் ????

ஆர்யாவிற்கும்... பிரகதிக்கும் ஆன பிணைப்பு அவ்வளவு அழகு... "அம்மு" .. அம்லு"

இறுதியில்...

இருவருமே எனக்கு குழந்தை தான்... என்பது போல... ஆர்யா... தன் சின்னகுட்டியிடமும், அம்லுவிடமும் காட்டும் அன்பு.... வார்த்தையால் விளக்கவிடியாதது...

1.குழலி யாரை தேடி வருகிறாள்?

2. நெடுமாறன்.. மறைமுகமாக ஆர்யாவிற்கும் உதவ காரணம் என்ன?

3 எழில் கொண்ட அதிக அழகே அவளுக்கு ஆபத்தாக... அவளை வேட்டையாட துடிக்கும் ராஜா... அவளை காக்க... வந்த தேவ்... இருவரின் நிலை என்னவோ???

4. பிரகதிக்கு, குழலியின் மீது ஏன் இத்தனை கோவம்... யார் இந்த குழலி?

5. குழலி யார் என்று அறிந்து கொண்ட கலையரசனின் காதல் வெல்லுமா?

6. ஆர்யாவின் இந்த இருக்கத்திற்க்கு காரணம்.. என்ன... யாருக்காக இவளின் இந்த தவ வாழ்வு????

7. தேவ் எங்க????

இவை அனைத்திற்கும் விடை கதையிலே...

அருமையான காதல் கதை... மனதில் பதியும் அளவுக்கு ஒரு காதல் கதை படிக்க விரும்புவோர்...கண்டிப்பாக இந்த கதையை படிக்கலாம்...

சில இடங்களில் ரொம்ப உணர்வுபூர்வமா இருந்தது... உங்களது எழுத்துநடை... விவரிக்க வார்த்தை இல்லை... கதை அவ்வளவு அழகு... வாழ்த்துக்கள் ஆசிரியை தோழியே...

போட்டியில் வெற்றி பெற... என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

ஒவ்வொரு விடியளிலும்
காத்திருக்கிறேன்...
இன்றாவது என் எதிர்பார்ப்பை
பூர்த்திசெய்ய...
எதிரில் வந்து நிற்கமாட்டாயா?
என்ற ஆவலுடன்....

... ஆர்யா....
 
ஆர்வத்தை தூண்டும் விமர்சனம் அளித்தமைக்கு மிக்க நன்றிகள் சகி❤️❤️?????❤️❤️❤️❤️❤️❤️❤️???
 
Top