Ammu.R
New member
வெவ்வேறு கோணங்களில் ஆரம்பம் ஆகும் கதை.முதற்பகுதிக்கும் பிற்பகுதிக்கும் என்ன தொடர்புகள். இரண்டு பகுதிக்கும் சம்பந்தம் இறுக்க? இல்லையா? என்று நல்ல குழப்பி விடுகிறார் எழுத்தாளர்.? கதையின் ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை யூகிக்க முடியாத திருப்பத்தில் கதையின் பயணங்கள்.சிறப்பான எழுத்து நடையாலும் சுவராஸ்யமான திருப்பத்தாலும் வாசிப்பவர்களை நெகிழ வைத்து விடுகிறார்.????????????????????
பிடிக்காத திருமணத்தில் இருந்து தப்பித்து ரவுடிகாளல் துரத்த படும் நிலையில்தான் யாரையே தேடி சென்னைக்கு வரும் தேன்குழலி இந்த புதிய ஊரில் இரவு நேரத்தில் திக்கற்ற நிற்கும் போது சில பெறுக்கிகளிடமும் மாட்டி கொள்கிறாள்.அப்போது அவர்களிடம் இருந்து காப்பாற்றுகிறார் கலையரசன்.அவளுக்கு பாதுகாப்பான ஃபில் அடைகளமும் கிடைக்குது கலையிடம் இருந்து.இவளுக்கு அவனிடமிருந்து கிடைத்த பாதுகாப்பான அரவணைப்பாளும் அவனுக்கு இவள் அவன்மீது கொண்ட நாம்பிக்கையாளும் இருவருக்கும் இடையே காதல் மலர்கிறது.யார் அந்த ரவுடிகள்? அவர்களிடம் இருந்து காப்பாற்றுவானா கலை. அவள் தேடி வந்தவரை கண்டுபிடித்து பார்ப்பளா?
ஆர்யா ????
யார் இந்த இயக்குனர்!!!! இவரின் மிடுக்கான கெத்தும் பீச்சில் அந்த தெருநாய்களை அடிச்சு நொறுக்கியதும் சிம்மனிடம் அவர் பயன்படுத்தியா ஆயுதம் வேற லெவல்?????????????????? மாறனோட அக்கறை நிறைந்த உதவியும் அம்மு அம்லுவோட பந்தமும் செம??????
எழில் ??
பாசம் என்றால் என்ன வென்று அறியாதவள் தாய் இல்லாத பிள்ளை. தந்தை என்பவர் தந்தை என்று சொல்லவே அருகதை இல்லாதவர் ?? சித்தி (அம்மாவின் தங்கை) மற்றும் தங்கை (சித்தியின் பொண்ணு) சித்தி கொடுமை இல்லை என்றாலும் . இவர்கள் எல்லாம் இருந்தும் இல்லாமல் இருக்கும் அனாதை நிலைமை தான் எழிலுக்கு.
அவளை கலங்கபடுத்தி அடைய துடிக்க நினைக்கும் அத்தை மகன் அரக்கன் ராஜா.இவனிடம் இருந்து காப்பாற்றி அவள் குடும்பம் கிட்ட இருந்து கிடைக்காத பாசத்தையும் ஒட்டுமொத்தமாக அவளின் மீது பொழிய அவளின் நாயகன் வருவானா?
தேவ் எழில்????
வேலை விசயமாக வந்த இடத்தில் எழிலை பார்க்கும் முதல் பார்வையிலே இருவருக்கும் இடையே ஒரு ஈர்ப்பு உண்டாயிடுது.எழிலுக்காக தேவ் செய்யும் ஒவ்வொரு செயலும் வாவ் செல்ல வைத்து விடுகிறது. ????????????
நெடுமாறன் பிரகதி ???
பிரகதி யின் அடாவடிகாதலை சில காரணங்களால் ஏற்க மறுக்கும் மாறன். அவனின் கோழியின் பாசத்தை ஏற்றுகொள்வானா?
தேவ் எழில் காதல் பிரமிப்பு, ஆச்சரியத்திற்கு ஆர்யா, வஞ்சதிற்கு ராஜா மற்றும் சிம்மன் நட்பிற்கு தேவ் சாம், எழில் சங்கவி, கலை சூர்யா.
வருத்தத்துக்கும் வலிக்கும் கடைசியாக வரும் அந்த திருப்பம் என்று ஒவ்வொரு பாகத்திலும் சாற்றும் குறையாத விறுவிறுப்புடன் கூடிய நகர்வுகள் கதைக்கு சிறப்புப் அளித்தாது. ?????????????????????????????????
அருமையான நெகிழ்வான சுவராஸ்யமான திருப்பங்கள் நிறைந்த கதை ?????
இது போல் சிறப்பான கதை அளித்தமைக்கு நன்றிகள் ?? இப்போட்டியில் இக்கதை வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்களை எழுத்தாளர்க்கு தெரிவித்துக் கொள்கிறேன்.??????