ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

வெண்ணிலா- கருத்து திரி

கலியாணசந்தையில் விலை போகமாட்டாள் என்றால் அவள் மகள் இல்லையா? என்ன அப்படியொரு பாரம் அவர்களுக்கு? வேலைக்கு போய் சம்பாதிக்கின்ற பெண்ணவள்,திருமணம் மட்டும் தான் வாழ்க்கையா, ஏன் தான் இந்த பெற்றோரும் சமுதாயமும் இப்படி பெண்ணவளை வதைக்கின்றனர். இதில் மாப்பிள்ளையை பற்றி ஒரு விசாரனையில்லை, வெளியூரில் வேலைக்குப் போனால் அது அவர்களுக்கு கேவலம் , யார் என்று தெரியாதவன் தலையில் கட்டியனுப்புவது மட்டும் கேவலம் இல்லையா? எந்த ஊர் என்ன விலாசம் என்று கூட பார்க்கமாட்டார்களா? இறந்து போனால் கூட இந்த இடத்தில் புதைத்தார்கள் எரித்தார்கள் என்றவொரு அடையாளம் இருக்கும். ஆனால் தாங்கள் பெற்ற மகளை விலாசமே தெரியாமல் அனுப்பிவிட்டாரகளே! இதற்கு தான் சொல்வார்களோ பிள்ளையைப் பெற்று காண்டாமிருகம் என்று வைப்பது என்று:mad::mad::mad::mad::mad::mad::mad:
 
என்ன நெனச்சுட்டு இருக்காரு ஆதவன்... 😡😡

அவங்க குடும்பம் இந்த லட்சணத்துல தான் விசாரிச்சுருக்காங்க... 😡😤

பாவம்ல
வெண்ணிலா... 🥺🥺

அவர் பொண்டாட்டி இருக்கே... அப்பறோம் குழந்தை அஹ் பாத்துக்கறது...

ஆன்டி ஹீரோ அஹ் dr...
 
என்ன ஆதவன்... கைய உடைக்க பாக்குறாரு...

ஆன்டி ஹீரோ ஏஹ் தான் போல

வெண்ணிலா இனி என்ன செய்வாங்க...

கதிர், யாதவி, அந்த அம்மா யாரு...

அவர் பொண்டாட்டி... 😔
 
Top