நான் ஓரளவு guess பண்ணது தான்..
கண்மணி ஆதவன் baby இல்லையோ னும் doubt ஆஹ் இருக்கு...
ஆதவன் நண்பன் குழந்தையா இருக்குமோ??? அவனுக்கு வாக்கு ஏதும் கொடுத்து இருப்பானோ ஆதவன்???
அந்த நண்பன் இப்போ உயிரோட இல்லையோ...
அந்த குழந்தைக்காக ஆதவன் சுகுணாவை கல்யாணம் பண்ணி இருப்பானோ???
சுகுணாக்கு அந்த baby மேல பாசம் நேசம் இல்லையே...
அவள் விருப்பமில்லாமல் ஆதவன் நண்பன் மூலம் அந்த baby வந்திருக்கணும்...
May be சுகுணா and ஆதவன் classmates.. அதான் பெயர் சொல்லி கூப்பிட்றா...
கதிரவன் change over கு என்ன reason ஆஹ் இருக்கும்???