Hanza
Well-known member
நான் நினைச்சேன்... சுகுணா and வெண்ணிலா known people னு...
போன தடவை அவ வாசல் வரை போய் சுகுணாவை பார்க்கமுன் ஆதவன் வந்துட்டான் ல... அப்போவே என் mind குள்ள ஓடிச்சி...
அதேபோல அந்த பாட்டு... அவன் விரும்பி கேட்கிற அந்த பாட்டை பாடினது வெண்ணிலா...
சுகுணா வெண்ணிலாவை போல impersonate பண்ணி இருக்கா... வெண்ணிலாவை பாடக்கூடாது னு சொன்னது ஆதவன் அவளை கண்டுபிடிக்க கூடாதுனு தான்.. 
அந்த தழும்பு கூட சுகுணா ஏற்படுத்தியது...
வெண்ணிலாவின் குரலுக்கு சொந்தக்காரி சுகுணா னு தப்பா நினைச்சிட்டான் போல... அதான் கல்யாணம்... குழந்தை...