ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

வெண்ணிலா- கருத்து திரி

Priyakutty

Active member
சுகுணா... 🙄🙄🙄🙄

ச்சே... என்ன இது இப்டிலா பண்ணிருக்கு அந்த பொண்ணு...😤😤

பாவம் தான் ஆதவன்... அந்த விஷயத்துல... 😔

கதிர் அவர் தம்பி... அவர் யாதவி அஹ் லவ் பண்றாரு னு நெனச்சேன்...

ஆனால் யாதவி பத்தி யோசிக்கறீங்களே ஆதவன்... அப்போ வெண்ணிலா என்ன தக்காளி தொக்கா... 😡😡

இனி என்ன...
 

Priyakutty

Active member
கதிர் லவ் அஹ் யாதவி புரிஞ்சிப்பாங்களா...

ஓஹ்... அப்போ குரல் கேட்டு ஆதவன் நிலா அஹ் லவ் பண்ணாரா... 💞

இறந்து போகும்போது உண்மை அஹ் தெரிய வச்சுட்டு போய்ட்டாங்க...

பாவமா தான் இருந்துச்சு...😔

இனி என்ன...
 

Hanza

Well-known member
Ninaichen 🤧🤧🤧
Sukuna ipdi than panni irukkanum… but Aadhavan love kaaga nu nenechen…

Adei Aadhava ennathula da apdi sign vangi tholaicha… 😂😂😂

Ne avalai aratti than oru anti hero nu niroopikkum podhellam enekku sirippu varuthe
 

Priyakutty

Active member
கல்யாணம் பண்ணி கேட்டுட்டாரு...

பண்றதெல்லாம் பண்ணிட்டு... 😡

ஓவரா போறாரு...🙄😤

அந்த கையெழுத்து... வேற எதுக்கோ...

கதிர் கோபம் நியாயம் தான்...
பட் அவர் நிலை அப்படி... விடுங்க...

நிலா பாவம்... 😔
 
Top