ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

வெண்ணிலா- கருத்து திரி

என்னப்பா நடக்கிறது, வெண்ணிலா பாவம்,
ரொம்ப குழம்பிபோயிருக்கிறாள், மனைவி இறந்து இரண்டு வாரம் ஆகல அதற்குள் கலியாணமா?:unsure::unsure::unsure::unsure::unsure:
 

Ruby

Well-known member
இந்த யசோ போன்ற ஆட்களுக்கு எப்போவும் தன்னிறைவு இருக்காதா
 

Ruby

Well-known member
பாவம் வெண்ணிலா😢😢😢

இந்த சுகுணா எல்லாம் என்ன மனுஷி... செத்து போயிட்டா இருந்தாலும் கடுப்பு வர்தை தடுக்க முடியலை... என்னவோ கடைசி நிமிடத்தில் மனசு மாறி தெரிய வேண்டியவனுக்கு தெரிய வச்சுட்டு போனாலே சந்தோஷம்.... ஒருவேளை அவ பொய்யே சொல்லி இருந்தாலும் அவன் மனதை கவர முயன்று அவன் மேல அன்பாய் இருந்து இருந்தால் அவன் அன்பும் கிடைத்து இருக்கலாம்... இப்படி தானும் வேதனை பட்டு, உள்ளவங்களையும் வேதனை பட வைத்து இறந்து இருக்க வேண்டாம்...

கண்மணி பாவம் தான் ஆனால் பாதிப்பு இல்லாதது போல இருந்து இருக்கு அவ செயல்கள்...

ஆதவன் அவன் வரையில் சரி என்றாலும் வெண்ணிலா பாவம் இல்லையா... இவன் எதையும் யோசிக்காம இஷ்டத்துக்கு பேசிக்கிட்டு போறான்😳😳 என்ன டா உன் நியாயம்.... அவ பக்கத்தையும் யோசிச்சு எல்லாம் பண்ணு...

சரியான அவசாரகுடுக்கை இந்த கதிரவன் மூஞ்சிய பாரு காதலை எப்படி சொல்லுது பாரு கேட்குறவ பயப்படும் அளவுக்கு... எப்படியும் யாதவியை அவன் விட மாட்டான் அவ தான் அவ மனசை தயார் படுத்தனும்... இதுங்களுக்கு இடையில் இருந்து குடும்ப ஆளுங்க தான் படாத பாடு படுறாங்கா...
 
Top