ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

வெண்ணிலா- கருத்து திரி

Hanza

Well-known member
ஆதவன் தம்பி கதிரவன்...
அம்மா காமாட்சி...
மாமா பொண்ணு or அத்தை பொண்ணு தான் யாதவி...

May be ஆதவனை யாதவி விரும்பியிருக்கணும்... Or அவங்களுக்கு வீட்டால கல்யாணம் பேசி இருந்திருக்கணும்...

இடைல சுகுணா வந்து குட்டையை குழப்பி இருக்கா... May be ஆதவன் அவகிட்ட எதிலாவது சிக்கி இருக்கலாம்.. அதை வெச்சி அவ blackmail பண்ணி கல்யாணம் பண்ணி இருக்கலாம்... அதுனால அவனை குடும்பத்தில் இருந்து விலக்கி வெச்சிருக்கலாம்...

Now, கதிரவன் loves யாதவி... Or அவளை அவனுக்கு பேசி வெச்சிருக்காங்க...
But, யாதவி still loves ஆதவன்...

கண்மணி சுகுணா பொண்ணா??? Or வளர்ப்பு பெண்ணா??? வற்புறுத்தி கல்யாணம் பண்ண மாதிரி அவன் கூட வாழவும் செஞ்சிருக்கலாம்....

வெண்ணிலாவை கண்மணிக்காக மட்டும் தான் ஆதவன் வரவழைச்சானா??? இல்ல பின்னாடி ஏதும் காரணம் இருக்கா???

வெண்ணிலா தான் வேணும் என்றால் அந்த ஊரிலேயே கண்மணியை படிக்க வைத்திருக்கலாமே....
 
Top