ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

விக்ரமாதித்யன் - கருத்துத் திரி

Subasini

New member
விக்ரமாதித்தன்...
எழுத்தாளர் அம்மு....

இவங்க கதையை முதல் முறையாக படிக்கிறேன்...

நேருக்கு நேர் விஜய் சூர்யா அளவுக்கு ஓபனிங் வச்சுட்டு கடைசியாக நீங்க அப்படி நினைச்ச நான் என்ன பண்ண என்று ஹீரோ படிக்கும் நம்மை பார்த்து கேட்கற மாதிரி இருந்தது ??...

இரட்டையர்கள் வாழ்க்கையில் காதல் பாசம் எல்லாம் அழகாக தந்திருக்காங்க ரைட்டர்.. வாழ்த்துக்கள் டியர்...
ஒரு ஹீரோயின் டாக்டர் ஆக காட்டி கடைசி வரை அவளை மக்கு என்று சொல்லாமல் சொல்லி இருக்கீங்க ஒரு ஹீரோயின் ஆர்மி ஆளாக இதை நான் கண்டிக்கிறேன்...

இன்னொரு ஹீரோயினுக்கு காதல் என்ன தெரியாமல் இருக்கும் அப்பாவியாக காட்டி இருக்கீங்க....

மூன்றாவது ஹீரோயினுக்கு காதல் ஒவர் ப்லோ தான்...

மூன்று ஹீரோ மூன்றும் வித விதமாக இருக்காங்க...
பாசம்,காதல் மட்டும் இல்லாமல் நட்பு அழகா எழுதி இருக்கீங்க வாழ்த்துக்கள் டியர்...

வில்லத்தனம் பண்ணின வில்லனை கூலாக தங்கள் ஸ்டைலில் அவனை வீழ்வது அருமை...
நல்ல எண்டர்டெயின்மெண்ட் கதை டியர்...
ஆனால் நான் நினைச்சுது இரண்டு ஹீரோவும் சண்டை போடுவாங்க என்று எதிர்பார்பை உடைத்தது சூப்பர் டியர்...
வாழ்த்துக்கள்... டியர்
 
Anjali

Well-known member
Wonderland writer

Thank u so much sis ??nice review ♥️♥️
 
Janu Murugan

New member
Wow! Story super uh irunthuchu ma.. semma. Vickram and aadhi spr.. three pair spr ma.. all the best for ur next story ma ?❤️??❤️
 
sinthujayan

New member
Hi sis pls open or verify the link
romba arumaiyana novel naan fb la post parthu than padikka start pannen but pathila novel open agalai run out of error ena varuthu pls verify eagerly waiting. hope you understand pathila novel miss pannuvathu evlo kastram.:unsure::unsure::unsure: i cannot tolerate pls do something.
 
Top