ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

விக்ரமாதித்யன் - கருத்துத் திரி

Anjali

Well-known member
Wonderland writer
நான் விரும்பி படித்த கதை விரைவாக முடிந்து விட்டதில் வருத்தமே, ஆனாலும் முடிவு நன்றாக உள்ளது.வாழ்த்துக்கள்.
Thank u so much sis??
 
Mahi Abinandhan

Well-known member
வாவ் சூப்பர் சூப்பர் ஸ்டோரி அக்கா❤️??நல்ல வேளை நா லேட்டா வந்தாலும் ஸ்டோரி படிச்சிட்டேன் எடுக்கரதுக்கு முன்னாடியே???விக்ரம் ஆதி ஃப்ளாஷ்பேக் செம்ம... அதானே பேசாம இருந்தா ரெண்டு பேருக்கும் நடுவுல உறவு இல்லனு ஆகிடுமா... வாவ் வேற லெவல் ரெண்டு பேரும் எவ்வளோ பாசம் வச்சி இருக்காங்க... பேசாமையே புரிஞ்சிக்கராங்க??❤️

அப்பாடா எல்லாரும் ஜோடி ஜோடியாக சேர்ந்தாச்சு... சூப்பர் எண்டிங் அக்கா... அவங்க பசங்க அது மாதிரி இருக்கணும் ஆனா பேசாம இருக்க வேனானு முடிஞ்சது சூப்பர்❤️???அழகான ஃபேமிலி லவ் ஸ்டோரி????

Congrats Akka... Super story❤️??
 
Thank u so much dear??
 
Lakshmi

Active member
Sema finishing super story. Romba nallarnthuchu annan thambi paasam. Really happy to read your story. Waiting for your next story. All the best pa.
 
Top