ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

ரிஷியின் 'என்னவளே'- கருத்து திரி

SriAnga

Member
சகா கதிர் விட எப்பவும் ரிஷி தேவ் தான் பெஸ்ட் மனைவிய லவ் பண்ணுரதில. உங்களுடைய கதையில் நண்பன் துரோகம் பண்ணுன மாதிரியே எழுதுரிங்க நட்புக்குள் நல்ல நட்பு கெட்ட நட்பு கிடையாதே சகா நம் நல்ல சிந்தனையே நண்பனை நல்லவனாக மாற்றும். ஆனாலும் சகா கதை திரில்லா இருக்கு.????
 
Top