ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

ரிஷியின் 'என்னவளே'- கருத்து திரி

SriAnga

Member
சகா அப்ப கதிரோட அம்மா கல்யாணம் பண்ண சொன்ன பொண்ணு அவனோட பொம்மாவா வர்ஷினி இல்லையா அப்புறம் ஏன் வர்ஷினிய கல்யாணம் பண்ணி அவகிட்ட கோபமா எரிஞ்சு விழுகுறான்.
 

SriAnga

Member
பாவம் வர்ஷினி தங்கச்சிகிட்ட பாசங்காட்டுறான். வர்ஷினிகிட்ட சிடுசிடுனு கடிக்கிறான்.வர்ஷினினா மட்டும் அவனுக்கு தக்காளி தொக்கு மாதிரியா இருக்கு.
 
Top