ரொம்ப ரொம்ப நன்றி நன்றி ? ?சகா கதை செம்ம கதீர், ஆதர்ஷ், ரித்விக் மாதிரி கிருஷ், அபினவ்,ரக்ஷ்சன் இருக்காங்க அவங்கள மாதிரியே தலை குனியாதே என்று அபினவ் கூறுவது சூப்பர்??????
ரொம்ப ரொம்ப நன்றி நன்றி ? ?சகா கதை செம்ம கதீர், ஆதர்ஷ், ரித்விக் மாதிரி கிருஷ், அபினவ்,ரக்ஷ்சன் இருக்காங்க அவங்கள மாதிரியே தலை குனியாதே என்று அபினவ் கூறுவது சூப்பர்??????
விடைகள் சீக்கிரமே கிடைக்கும் ரொம்பவே நன்றி உங்க ஊக்குவிப்பிற்கு,சகா கதையில் வர்ஷினியின் அண்ணனை கொல்ல பாக்குறாங்க ஆனால் நண்பனை கதிர் காப்பாத்து ரான் இருவரும் இடையில் ஏதோ காரணத்திற்காக படைத்துக் கொண்டுள்ளனர் என்பது தெரிகிறது. கொலைசெய்ய முயற்சி செய்தவர் யாரா இருக்கும் அவன் திட்டமிடும் முன்பே கதிர் அவனின் மனநிலை அறிந்து ராஜாவிற்கு பாதுகாப்பு கொடுப்பது ஏன் கதையில் பல கேள்விகளுக்கு விடை தெரியாமல் இருக்கு ஆனாலும் சகா வாசகர்களை அடுத்து என்ன நடக்கும் என்று ஒரு எதிர்பார்ப்போடு வைத்துள்ளீர்கள் ???????????
அதானே சும்மா சும்மா பயப்பட்டு கிட்டுசகா கதை அருமை ??? கதிருக்கு மட்டும் அடிக்கடி கோபம் வருது வர்ஷினிட்ட கதிர பார்த்து சும்மா சும்மா பயப்பட வேண்டாம்னு சொல்லுங்க.