ரொம்ப ரொம்ப நன்றி சிஸ்... உண்மை தான்... கெட்ட நட்பு நல்ல நட்பு இல்லை... ஆனால் விதி வசத்தால் சூழ்நிலை கைதிகளாக இருப்பவர்களுக்கு எதுவுமே தவறாகத் தான் தோன்றும்.சகா கதிர் விட எப்பவும் ரிஷி தேவ் தான் பெஸ்ட் மனைவிய லவ் பண்ணுரதில. உங்களுடைய கதையில் நண்பன் துரோகம் பண்ணுன மாதிரியே எழுதுரிங்க நட்புக்குள் நல்ல நட்பு கெட்ட நட்பு கிடையாதே சகா நம் நல்ல சிந்தனையே நண்பனை நல்லவனாக மாற்றும். ஆனாலும் சகா கதை திரில்லா இருக்கு.????
என்னாலும் மறக்க முடியா கதை... தேவ் அஷ்வி காதல்... இவர்களுக்குள் இன்னும் காதல் உணரப்படவில்லையே... பின்னாளில் வந்துவிடும்... அப்போதும் இதே பதில் தான் சொல்லுவீர்களா? ?