ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

ரிஷியின் 'என்னவளே'- கருத்து திரி

நிலா

New member
Ippo than nanu fulla padichen..??.. story mudinchathum padikalamnu ninaichen.... ?

Padikama iruka mudiyala.... padichutu manda காயுது... ? இதுக்கு தான் ஸ்டோரி முடிஞ்சதும் எல்லாரும் படிக்கிறாங்க போல... ?


Ennama ippadi panringale ma?? ippadiya twist vaipinga??

varu nu ninaicha athu varu illa....?sari hero varuva love panranu ninaicha avenku varu mela love illa... original varu vanthuta...sariiinu perumoochu vitta....??ungaluku athu porugama heroine doctor nu solringa athu சீப் டாக்டர் ??முடியல ? me pavam?

Padika padika twist than.....?? manada vedichudum pola iruku.....?

Romba interest ah poidu iruku....friendship ah romba alaga sollirukinga ma???

ஒவ்வொரு ஜோடிக்கும் லவ் சீன் lam summa alluthu?????? feelings lam romba alaga sollirukinga sis....

வாழ்த்துகள்..... ரொம்ப நல்லா இருக்கு.... ❤️??

பிகு : daily 2 ud kuda podalam??nanga onnum solla matom???‍♀️?‍♀️?‍♀️ surprise ah 3 ud kuda kudukalam???

Nalaiku agu 15 manasula vachu surprise ud kudungo ?‍♀️?‍♀️?‍♀️??ப்ளீச்.....
 

SriAnga

Member
சகா கதை செம்ம போங்க...அபி+ யாழினி, குமரன்+ அம்மு, ரக்ஷ்சன்+அர்ச்சனா, அப்படியே நம்ம வர்மனுக்கும் லவ்வர கொண்டு வந்துருக்கு நம்ம கதிரோட வருக்கு பழசெல்லாம் ஞாபகம் வர மாதிரி கதையை கொண்டு போரிங்க இது கதிருக்கு( + )இல்லை (- ) தெரியல பாவம் இவங்க இப்பதான் ஒற்றுமையா இருக்காங்க திருப்பி கதிர் தனது கோப முகமூடியை போட்டுக்கலாம் சகா, அப்புறம் அந்த ராமலிங்கத்தின் கதையை சீக்கிரமா முடிச்சுருங்க கதிரும் இன்னும் எத்தனை நாளைக்குத்தான் அந்த வில்லனையே நினைச்சுகிட்டு அவனையே துரத்திகிட்டு இருக்கிறது அவனும் குடும்பமா, நண்பர்களுடன் சகஜமா வாழ வேணாடாமா?
 

SriAnga

Member
சகா கதை செம்ம போங்க ??? நம்ம வர்மன வச்சு அபிய கல்யாண மேடையில் வச்சு செஞ்சுட்டிங்க??? ரக்ஷ்சனையும் கதிரையும் ரிஷிய சிறப்பு விருந்தினராக்கி ஒன்னாக்கிட்டிங்க பக்கா பிளான் போட்டு ராமலிங்கத்த கதிரால் போட்டு தள்ளிட்டிங்க ஆனாலும் சகா வர்மன் மலரோடு லவ்வையும் இன்னும் கதையில் எடுத்து சொல்லியிருக்கலாம் & ஷாலினி எப்படி ராமலிங்கம் தின் வலையில் மாட்டினால் எப்படி கதிர் மேல் அவளுக்கு லவ் வந்ததுன்னு காட்டியிருக்கலாம் இது தவிர மத்தபடி கதை திரில்லர் படம் பார்த்த உணர்வு தருது. All the best for next story சகா?????
 
Top