ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

மை_ஹிட்லர் (My_Hitler) கருத்து திரி

T22

Well-known member
Wonderland writer
ஹிட்லர் ஏன் டா இவ்வளவு ரூடா இருக்குற???. ஆனால் காரணம் இல்லாம இப்படி செய்திருக்க மாட்டான்னும் தோணுது ???

பாவம் பைரவி??? அப்பிடி வலி தெரிய வைக்கிற அளவுக்கு என்ன செய்துட்டாளாம் ???
Adhan ennau nanum yosikiren dear.. konjam Hitler kita ketu solunga
 

Shimoni

Well-known member
Adhan ennau nanum yosikiren dear.. konjam Hitler kita ketu solunga
ஹிட்லருக்கு நீங்க தான் சொல்லி கொடுத்ததா என்னோட ஒற்றர் படை சொன்னாங்களே????
 
  • Wow
Reactions: T22

Shimoni

Well-known member
ஆத்தி இந்த பைரவி பயங்கற கேடியா இல்ல இருக்கா ???

அவளுக்கும் மாறன் அம்மாக்கும் என்ன தொடர்பு. எப்பிடி அவளால இப்படி ஆனாங்க???

பாவம் ஆதேஷ் மறுபடியும் மிஸ் பண்ணிட்டானே???
 
  • Love
Reactions: T22

Gowri

Well-known member
வாவ் சூப்பர் எபிசோட்ஸ்????

போட்ட வரை எல்லாமே படிச்சிட்டேன், செம்ம ஜீ???

ஆதேஷ்க்காக அவளா கஷ்டபடுத்தலையா மாறன் அவளா????

அவன் அம்மா நிலைக்கு அவ காரணமா, இல்ல ஏதும் தப்பா புரிஞ்சி இருக்கானா☹️☹️☹️☹️

ஆன செம்ம கேடி பைரவி????
 
  • Haha
Reactions: T22
Top