Thank you deaeவாவ் செம ஸ்டார்டிங் ??
Thank you deaeவாவ் செம ஸ்டார்டிங் ??
Thank you dear... ama athyes pavam than... maran hero va ila athyesh ha nu poga poga therium dear?செம ஸ்டார்ட்டிங் ஆத்தர்ஜீ????
ஆதேஷ் பாவம்ல ??? ஏன் இத்தனை ரூல்ஸ் அவருக்கு ???
உதய்மாறன் எண்றியே தூள் கிளப்புது???. அவர் தான் ஹீரோவா ???
ஆதேஷ் ஓவர் நம்பிக்கையில இருப்பான் போல டியர்.?..சூப்பர் சகிம்மா???
ஆதேஷ் இது உனக்கு தேவையா???.
பத்து நாள்ல கண்டுபிடிச்சு காதலிச்சு ஹூம்???. உன் தைரியத்தை கண்டு நான் வியக்குறேன்???. ஆனா ஒருவேளை பண்ணிருவானோ???. இந்த ஆத்தர் ஏதும் ட்விஸ்ட் வைக்காம இருந்தா சரி ???
என்னடா இது ஹிட்லருக்கு வந்த சோதனை ???. ஹிட்லர் மாறனையே பைரவி கெத்தா எதிர்த்துட்டாளா ???
ஆமா அப்போ ஹிட்லர் மாறனுக்கு பைரவிதானோ???
Interesting update சகி????
பதில் சொல்வீங்கன்னு நினைச்சா நல்லாவே குழப்பிட்டீங்கள்ல ????ஆதேஷ் ஓவர் நம்பிக்கையில இருப்பான் போல டியர்.?..
ஆத்தர்ல எதுவும் வைக்க மாட்டாங்க??..
பின்ன பொண்ணு மேல கையை வச்சா சும்மா??...
அவங்க இரண்டு பேரும் ஜோடியா?? ம்ம் இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம்.??
Thank you so much dear??