Rithanyavidhya
New member
Waiting for the next epi
Nan edhum solli kudukalangala me pavamஹிட்லருக்கு நீங்க தான் சொல்லி கொடுத்ததா என்னோட ஒற்றர் படை சொன்னாங்களே????
Ama sariyana kedi than antha Hitler ye yemathidu vanthu irukale...ஆத்தி இந்த பைரவி பயங்கற கேடியா இல்ல இருக்கா ???
அவளுக்கும் மாறன் அம்மாக்கும் என்ன தொடர்பு. எப்பிடி அவளால இப்படி ஆனாங்க???
பாவம் ஆதேஷ் மறுபடியும் மிஸ் பண்ணிட்டானே???
Thank you so much dear...வாவ் சூப்பர் எபிசோட்ஸ்????
போட்ட வரை எல்லாமே படிச்சிட்டேன், செம்ம ஜீ???
ஆதேஷ்க்காக அவளா கஷ்டபடுத்தலையா மாறன் அவளா????
அவன் அம்மா நிலைக்கு அவ காரணமா, இல்ல ஏதும் தப்பா புரிஞ்சி இருக்கானா
ஆன செம்ம கேடி பைரவி????