ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

மை_ஹிட்லர் (My_Hitler) கருத்து திரி

T22

Well-known member
Wonderland writer
உதய்மாறன் ஹிட்லர் தான் போல ஆனால் இதுல எதுக்கு இவ்ளவு பெரிய தண்டனை ஊசி போன பிரியாணி சாப்புடசொல்றது??.இது அடிச்சதுக்கு ஆன தண்டனை போல தெரியலை??.ஆதேஷ் பாவம் அகல்யா கூட கல்யாணத்தை நிப்பாட்டிட்டான் பைரவிய பத்து நாள்ல தேடி கண்டுபிடிச்சி லவ் சொல்லிடுவானா ??.அந்த லவ்வை இந்த பைரவி ஏத்துப்பாளா???.waiting for next ud???
அப்படி தான் இருக்கும் போல டியர்.


பின்ன ஒரு பொண்ணோட சாபம் ஆதேஷை சும்மா விடும்மா. தாலி கட்டுற நேரத்துல கல்யாணம் நிறுத்திடான். லூசு பையன்.


பைரவி ஆதேஷ் ஏற்றுப்பாள தெரிலயே டியர்.

மிக்க நன்றி டியர்
 

Gowri

Well-known member
??? பைரவி செம்ம சிரிச்சி முடியல ????

சஞ்சு & பைரவி ப்ரெண்ட்ஸ்ஷிப் செம்ம ????

பைரவி தம்பி பேரு குட்டி தானா ???

இப்ப என்ன தண்டனை கொடுக்க காத்திருக்கானோ???

அடேய் ஆதேஷ், மெடிகல் லீவ் வா, ஆன தருவனா????

வெயிட்டிங் பார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
 
  • Love
Reactions: T22
Top