Shimoni Well-known member Apr 3, 2022 #11 ஆத்தி அடிச்சிட்டா நல்லாதான்யா ரொமான்ஸ் பண்றான் ஓ ரயில் ஸ்நேகம் போல ரயில் காதலா காதல் மன்னன் காதல் கதை நல்லாதான்யா இருக்கு ஏன் வேண்டாம் சொல்றா பிரணவ் விட்டுடாதடா இந்த சான்ஸ்ச கெட்டியா பிடிச்சுக்கோ பாட்டிக்காக ஏன் இத்தனை போராட்டம் . என்னாவா இருக்கும்
ஆத்தி அடிச்சிட்டா நல்லாதான்யா ரொமான்ஸ் பண்றான் ஓ ரயில் ஸ்நேகம் போல ரயில் காதலா காதல் மன்னன் காதல் கதை நல்லாதான்யா இருக்கு ஏன் வேண்டாம் சொல்றா பிரணவ் விட்டுடாதடா இந்த சான்ஸ்ச கெட்டியா பிடிச்சுக்கோ பாட்டிக்காக ஏன் இத்தனை போராட்டம் . என்னாவா இருக்கும்
Shimoni Well-known member Apr 3, 2022 #12 வாவ் கல்லூரி காலம் அதென்ன திட்டம் போட்டாராம் பிள்ளையார் ஒருவேளை அவங்க பேரப்பிள்ளைகளை சேர்த்து வைக்குற ப்ளானோ
வாவ் கல்லூரி காலம் அதென்ன திட்டம் போட்டாராம் பிள்ளையார் ஒருவேளை அவங்க பேரப்பிள்ளைகளை சேர்த்து வைக்குற ப்ளானோ
Shimoni Well-known member Apr 3, 2022 #13 ஓ பார்வதியோட பொண்ணோட பொண்ணுதான் ரக்ஷிதாவா அப்படியொரு காதலுக்கு இராமநாதன் தகுதியானவர்தானா பாவம் மீனா அவளுக்கு ஏன் இப்படி ஒரு நிலைமை ஒருவேளை பழிவாங்குறானா என்ன சூப்பர் சகி உங்க கருத்து நிறைய பேருக்கு புரியா இருக்குறதுதான் இங்க கவலையான விஷயமே
ஓ பார்வதியோட பொண்ணோட பொண்ணுதான் ரக்ஷிதாவா அப்படியொரு காதலுக்கு இராமநாதன் தகுதியானவர்தானா பாவம் மீனா அவளுக்கு ஏன் இப்படி ஒரு நிலைமை ஒருவேளை பழிவாங்குறானா என்ன சூப்பர் சகி உங்க கருத்து நிறைய பேருக்கு புரியா இருக்குறதுதான் இங்க கவலையான விஷயமே
Shimoni Well-known member Apr 3, 2022 #14 அடப்பாவிகளா மனுஷங்களாடா நீங்க மீனா வாழ்க்கைய இப்படி ஏமாத்திட்டீங்களேடா பார்வதிம்மா சூப்பர் மகளுக்கு எப்பவும் துணையா பக்கபலமா மீனா கெத்து காட்டிட்டா கர்மா இஸ் அ பூமராங் தேவையா ராமா உனக்கு உனக்கு ஆப்பு உன்னொஇட ராகாகிட்ட இருந்து தான் டி மாப்ள அய்யோ மீனாம்மா பாவம்ல இந்த ராகவும் ராமும் தான் ப்ளான் பண்ணி கொன்னுட்டாங்களோ
அடப்பாவிகளா மனுஷங்களாடா நீங்க மீனா வாழ்க்கைய இப்படி ஏமாத்திட்டீங்களேடா பார்வதிம்மா சூப்பர் மகளுக்கு எப்பவும் துணையா பக்கபலமா மீனா கெத்து காட்டிட்டா கர்மா இஸ் அ பூமராங் தேவையா ராமா உனக்கு உனக்கு ஆப்பு உன்னொஇட ராகாகிட்ட இருந்து தான் டி மாப்ள அய்யோ மீனாம்மா பாவம்ல இந்த ராகவும் ராமும் தான் ப்ளான் பண்ணி கொன்னுட்டாங்களோ
Shimoni Well-known member Apr 3, 2022 #15 பார்வதி பாட்டிக்கு சல்யூட் அவங்க இல்லாட்டி அந்த ராம் ரக்ஷிதாவையும் ஏமாத்தி இருப்பான் நாதாரிப்பயல் அடப்பாவி அந்த ராகா தம்பிய என்ன பண்ணாலாம் இவனை பிரணவ் அவனுக்கு பெரிசா ஒரு தண்டனை கொடுத்தே ஆகணும் டொட் ஆமா இந்த பிரணவ் என்ன வேலை செய்யுறான். ஆத்தரே எதுக்கு இந்த சஸ்பென்ஸ்
பார்வதி பாட்டிக்கு சல்யூட் அவங்க இல்லாட்டி அந்த ராம் ரக்ஷிதாவையும் ஏமாத்தி இருப்பான் நாதாரிப்பயல் அடப்பாவி அந்த ராகா தம்பிய என்ன பண்ணாலாம் இவனை பிரணவ் அவனுக்கு பெரிசா ஒரு தண்டனை கொடுத்தே ஆகணும் டொட் ஆமா இந்த பிரணவ் என்ன வேலை செய்யுறான். ஆத்தரே எதுக்கு இந்த சஸ்பென்ஸ்