ஃபீல் குட் ஸ்டோரி நட்பு பற்றி நீங்க சொன்ன விஷயம் ரொம்ப ரசிக்கும்படி இருந்தது
பிரணவ் அதிரடி மன்னன், யார் என்று தெரியாத பெண் மீது முதல் பார்வையிலேயே காதலில் விழுந்தவன், அவனின் லாலிபப் பின் மீது கொண்டுள்ள காதல் அழகு ...
ஒரு இக்கட்டான சூழ்நிலையில் அவனுடன் ஒன்றாக தங்க நேரிடுகிறது... அங்கு என்ன நடக்கின்றது, இவர்களுக்குள் இருக்கும் உறவு என்ன....!!!
இதற்கிடையே மீனாள் அனுபவிக்கும் வேதனை நம் உண்மையான அன்பிற்கு தகுதி இல்லாதவர்கள் மேல் அன்பு வைத்தால் இதுதான் நிலைமை...
இதுல எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச கேரக்டர் செல்வி காமாட்சி& பார்வதி பாட்டி தான் அப்பா என்ன ஒரு நட்பு உங்க நட்பை பார்த்து நான் மெர்சலாயிட்டேன்..... நீங்க பேச பேச எனக்கு என்னோட லைஃப் தான் ஞாபகம் வந்துச்சு ஆனால் இவங்களோட ஆசை நிறைவேறியதா...????இவங்க ரெண்டு பேரையும் ஹீரோயின போட்டு ஒரு கதை, ப்ளீஸ் ரைடர் மேடம்.....
ரக்ஷி உண்மையிலேயே இவ்வள நினைச்சா பாவமா இருக்கு.... எந்தப் ஒரு பொண்ணுக்கும் ரக்ஷி நிலைமை வரக்கூடாது.... இப்படி ஒரு விஷயம் நடந்ததா இல்லையான்னு நினைச்சு நினைச்சு நம்பள நாமலே வெறுத்துக் கொள்வது கொடுமை....... அதுவும் அந்த சட்டை மேட்டர் லிவிங் டுகெதர் செம....
ராமநாதன் ராகா இவங்க எல்லாம் என்ன ஜென்மம் ரொம்ப சுயநலமான மனிதர்கள்... இப்படி ஒரு முகமூடி அணிந்து இருந்தால் யாராலயும் இப்படிப்பட்ட கயவர்களை கண்டுபிடிக்க முடியாது.... அடுத்தவன் காசுல வாழணும்னு இப்படிதான், உங்களுக்கெல்லாம் தண்டனை கொடூரமா கொடுத்து இருக்கணும் உங்க ரெண்டு பேத்தையும் நினைச்சாலே
கோமளம் பையன் கூட சேர்ந்து நல்லா ஆடி நீங்க இல்ல அனுபவிங்க
அருமையான கதை நகர்வு, சிறிது எழுத்துப் பிழை மட்டுமே.... ஸ்டோரி முடிந்த உடனே வாவ் ஃபீலிங்
அத்தியாயம் 1:- அந்த அறையே ஊசி விழுந்தால் கூட கேட்கும் அளவிற்கு நிசப்தமாக இருந்தது அங்கே இருந்த இருக்கையில் கைகள் கட்டப்பட்டு இருந்த பெண்ணும் சட்டென மயக்கத்திலிருந்து கண் விழித்துக்கொண்டாள். மயக்கத்திலிருந்து கண்விழித்தவள் சுற்றும் முற்றும் பார்த்தாள் அந்த அறையே இருள் சூழ்ந்து இருந்தது. கைகள்...
Hi dr. First of all thankyou so much for your wonderful story munthinam parthane twist turn ilanalum..oru relaxation ah mind relax ah padichen. Story la periya plus point entha oru idathulaium boring feel kudukala. Story konjam extend write panirukalam but i understand your situation because its short novel so words limitation nu its kk..but very nice wonderful story.. keep rocking. Apart from that , competition win or lose care panama participate panrathey periya visayam and talent so inum niraya stories eluthanun. Inum niraya success kidakanum nu competition la win pananum nu hearty filled wishes.. to you❤❤❤