ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

முன் தினம் பார்த்தேனே கருத்து திரி

Shimoni

Well-known member
அந்த ராமநாதன் தான் இவ அப்பாவா அப்போ அது யாரு ராதா 🤔🤔🤔🤔

அப்போ பிரணவ் போலீஸ்சா 😳😳😳 அவங்க அப்பா மிலிட்டரி போல 😌😌😌😌 செம cop story தான் 😍😍😍😍

ராகவன் மாமா பார்த்த மாப்பிள்ளை பிரணவ்வா இருக்குமோ 🧐🧐🧐🧐

ரக்ஷிதாவுக்கு அப்பிடி என்ன நடந்திருக்கும் 😔😔😔😔 அவளை யாரு கடத்த சொன்னா 😠😠😠
 

Shimoni

Well-known member
ரக்ஷிதாக்கும் பிரணவ்வுக்கும் ஏற்கனவே ஏதும் தொடர்பு இருக்குமா 🤔🤔🤔

என்னாது ரக்ஷிதாவோட பாட்டி இல்லையா 🙄🙄🙄என்னாச்சு அவங்களுக்கு 🥺🥺🥺

ஆத்தி இந்த ராகா பயங்கரமான வில்லிதான் போல 😳😳😳 என்ன திருமணத்தை வைச்சு இத்தனை சிக்கல் 🥴🥴🥴🥴
 

Shimoni

Well-known member
லிவிங்டு கெதருக்கு இப்படி ஒரு சபதமா 🤣🤣🤣🤣😂😂😂

அப்போ முதல்முறை எங்க பார்த்தாராம் 🤔🤔🤔

பிரணவ் காதல் தெரிஞ்சா ரக்ஷிதா என்ன பண்ணுவாளோ 🥺🥺🥺🥺

எதே ராகா தான் கடத்தினாளா 😳😳😳 ராகாவோட தம்பிதானா நீ 😡😡😡 உன்னை இன்னும் கொஞ்சம் மிதிச்சிருக்கனும் 😠😠😠

அது யாரு புது பீசு போலிஸ்சா 🧐🧐🧐🧐

அப்பாகூட சப்போர்ட் சூப்பர்பா பிரணவ் 😌😌😌

எனக்கென்னவோ ரக்ஷிதா பாட்டியும் பிரணவ் பாட்டியும் ஃப்ரெண்ட்ஸ்சா இருப்பங்களோ 🤔🤔🤔

ரக்ஷிதாவோட அம்மாவுக்கு ஏதும் ஆகி அதனால தான் ராகாவை கல்யாணம் பண்ணாரா 😠😠😠 ராகா பக்கா கிரிமினல் வேலை பார்த்திருக்கும் போலயே 😡😡😡😡

என்ன சொல்லிருப்பா 🧐🧐🧐
 
Last edited:
Top