ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

முன் தினம் பார்த்தேனே கருத்து திரி

Shimoni

Well-known member
ஆத்தி அடிச்சிட்டா 😳😳😳

நல்லாதான்யா ரொமான்ஸ் பண்றான் 🥰🥰🥰

ஓ ரயில் ஸ்நேகம் போல ரயில் காதலா 🥱🥱🥱🥱😂😂😂😂

காதல் மன்னன் காதல் கதை நல்லாதான்யா இருக்கு 🥰🥰🥰

ஏன் வேண்டாம் சொல்றா 😔😔😔

பிரணவ் விட்டுடாதடா இந்த சான்ஸ்ச கெட்டியா பிடிச்சுக்கோ 😜😜😜

பாட்டிக்காக ஏன் இத்தனை போராட்டம் . என்னாவா இருக்கும் 🤔🤔🤔
 

Shimoni

Well-known member
வாவ் கல்லூரி காலம் 😊😊😊😊

அதென்ன திட்டம் போட்டாராம் பிள்ளையார் 🤔🤔🤔 ஒருவேளை அவங்க பேரப்பிள்ளைகளை சேர்த்து வைக்குற ப்ளானோ 🧐🧐🧐
 

Shimoni

Well-known member
ஓ பார்வதியோட பொண்ணோட பொண்ணுதான் ரக்ஷிதாவா 😃😃😃

அப்படியொரு காதலுக்கு இராமநாதன் தகுதியானவர்தானா 🤔🤔🤔

பாவம் மீனா அவளுக்கு ஏன் இப்படி ஒரு நிலைமை 🥺🥺🥺 ஒருவேளை பழிவாங்குறானா என்ன 🤔🤔🤔

சூப்பர் சகி உங்க கருத்து 👏👏👏👏 நிறைய பேருக்கு புரியா இருக்குறதுதான் இங்க கவலையான விஷயமே 😔😔😔
 

Shimoni

Well-known member
அடப்பாவிகளா மனுஷங்களாடா நீங்க 😡😡🤬🤬
மீனா வாழ்க்கைய இப்படி ஏமாத்திட்டீங்களேடா 😡😡😡😠😠😠🤬🤬🤬🤬😡😡😡😡

பார்வதிம்மா சூப்பர் 👌👌👌 மகளுக்கு எப்பவும் துணையா பக்கபலமா 👏👏👏👏

மீனா கெத்து காட்டிட்டா 😎😎😎

கர்மா இஸ் அ பூமராங் 🥱🥱🥱 தேவையா ராமா உனக்கு 😡😡😡 உனக்கு ஆப்பு உன்னொஇட ராகாகிட்ட இருந்து தான் டி மாப்ள 😏😏😏😏

அய்யோ மீனாம்மா பாவம்ல 😭😭😭😭 இந்த ராகவும் ராமும் தான் ப்ளான் பண்ணி கொன்னுட்டாங்களோ 🧐🧐🥳
 

Shimoni

Well-known member
பார்வதி பாட்டிக்கு சல்யூட் 🖖🖖🖖 அவங்க இல்லாட்டி அந்த ராம் ரக்ஷிதாவையும் ஏமாத்தி இருப்பான் 😡😡😡😡 நாதாரிப்பயல் 😠😠😠😠

அடப்பாவி அந்த ராகா தம்பிய என்ன பண்ணாலாம் 🤬🤬🤬 இவனை பிரணவ் அவனுக்கு பெரிசா ஒரு தண்டனை கொடுத்தே ஆகணும் டொட் 😠😠😠

ஆமா இந்த பிரணவ் என்ன வேலை செய்யுறான். ஆத்தரே எதுக்கு இந்த சஸ்பென்ஸ் 🤨🤨🤨
 
Top