ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

முடிவிலா... முத்தங்கள் - கருத்து திரி

T22

Well-known member
Wonderland writer
அடேய் என்ன டா நடக்குது இங்க😳😳😳

அமிர்தா முன்னாடியே கல்யாணம் ஆனவலா அதுவும் கணவன் அஸ்வ தானா 🧐🧐🧐🧐

என்ன மிஷன் ஒன்னும் புரியலை, இது கவிக்கும் தெரியுமா????

அவன் ஏன் இப்படி இருக்கான், பழசு எல்லாம் மறந்துட்டான.....

யார் அவனை கொல்ல அலையராங்க.. ...

ரைட்டர் ஜீ சீக்கிரம் அடுத்த எபிசோட் போடுங்க பா

என் கதையையும் படிக்கிற உங்க ஒரே நல்ல மனசுக்காக அடுத்த epi போடுறேன் dear. ❤️
 

Gowri

Well-known member
என் கதையையும் படிக்கிற உங்க ஒரே நல்ல மனசுக்காக அடுத்த epi போடுறேன் dear. ❤️
முடிஞ்சி படிக்கரவங்க நிறைய இருப்பாங்க ஜீ🥰
 
  • Like
Reactions: T22

Gowri

Well-known member
வாய்ப்பு இல்ல போல... ☹️
அப்படி இல்ல பா, இப்ப தான் டுவிஸ்ட் வைச்சி இருக்கிங்க, அஸ்வ பத்தி இனி தான் தெரிய வரும், ud தாங்க ஜீ
 
  • Like
Reactions: T22
Top