ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

முடிவிலா... முத்தங்கள் - கருத்து திரி

Shayini Hamsha

Active member
பவனும் கவியும் டாம் ஜெர்ரி??

அஸ்வந்த் என்ன டா இப்படி இருக்கே? நீ நல்லவனா? கெட்டவனா?

மாமி வெற லெவல்???..

ஆரம்பமே அசத்தல் .. சுவாரஸ்யமாக இருக்கு.. ??..சீக்கிரம் அடுத்த எபிக்கு வெயிட்டிங்

 
  • Love
Reactions: T22

Shayini Hamsha

Active member
முதல் யூடி போட்டு 4 நாள் ஆச்சு.. சீக்கிரம் அடுத்த யூடி போடுங்க..
 

Shimoni

Well-known member
பவன் கவி செம காம்போ தான் போல 😂😂😂🤣🤣🤣

அமிர்தா ஹஸ்வந்த் உண்மையா கணவன் மனைவிதானா 🤔🤔🤔

அதென்ன ஸ்கிரீன்ப்ளே பவன் எழுதினது 🤨🤨🤨

மாமி செம காமெடி🤣🤣🤣😂😂😂

அமிர்தா யாரு 🧐🧐🧐
 
  • Love
Reactions: T22

T22

Well-known member
Wonderland writer
பவனும் கவியும் டாம் ஜெர்ரி??

அஸ்வந்த் என்ன டா இப்படி இருக்கே? நீ நல்லவனா? கெட்டவனா?

மாமி வெற லெவல்???..

ஆரம்பமே அசத்தல் .. சுவாரஸ்யமாக இருக்கு.. ??..சீக்கிரம் அடுத்த எபிக்கு வெயிட்டிங்
Thanks dear 😍😍
 

T22

Well-known member
Wonderland writer
முதல் யூடி போட்டு 4 நாள் ஆச்சு.. சீக்கிரம் அடுத்த யூடி போடுங்க..
Sorry ma romba late akitichu. Ini continues ah ud tharen
 
Top