ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

முடிவிலா... முத்தங்கள் - கருத்து திரி

T22

Well-known member
Wonderland writer
பவன் கவி செம காம்போ தான் போல 😂😂😂🤣🤣🤣

அமிர்தா ஹஸ்வந்த் உண்மையா கணவன் மனைவிதானா 🤔🤔🤔

அதென்ன ஸ்கிரீன்ப்ளே பவன் எழுதினது 🤨🤨🤨

மாமி செம காமெடி🤣🤣🤣😂😂😂

அமிர்தா யாரு 🧐🧐🧐
எல்லா கேள்விகளுக்கும் இனி வர்ற எபி ல விடை இருக்கும். Thanks dear 😍
 

S. Sivagnanalakshmi

Active member
அஸ்வந்த் ரோபோ. கவின் ஜாலியாக இருக்கிறான். கவி அமிர்தா கியூட்.
 
  • Love
Reactions: T22

Gowri

Well-known member
அடேய் ரைட்டர் எங்க டா ரொம்ப நாளாக காணோம்🧐🧐🧐🧐
 
Top