ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

முடிவிலா... முத்தங்கள் - கருத்து திரி

Gowri

Well-known member
அவ்வ் பவன்🤩🤩🤩🤩

கவி ஓட லவ் செம்ம கியூட், அவனை பார்க்கவே இல்ல சொல்லி பார்க்கரது எல்லாம்🥰🥰🥰🥰🥰

இன்னைக்கு எங்க அஸ்வா காணோம்😒😒😒😒

வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
 
  • Love
Reactions: T22

T22

Well-known member
Wonderland writer
அவ்வ் பவன்🤩🤩🤩🤩

கவி ஓட லவ் செம்ம கியூட், அவனை பார்க்கவே இல்ல சொல்லி பார்க்கரது எல்லாம்🥰🥰🥰🥰🥰

இன்னைக்கு எங்க அஸ்வா காணோம்😒😒😒😒

வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
Thank you so much dear.. ❤️❤️ Ella கதைகளும் படிச்சு cmt சொல்ற. நீ மட்டும் தான் இந்த கதை படிக்கிற நினைக்கிறேன். சீக்கிரம் next ud Yoda varen. 🥰
 

Gowri

Well-known member
Thank you so much dear.. ❤️❤️ Ella கதைகளும் படிச்சு cmt சொல்ற. நீ மட்டும் தான் இந்த கதை படிக்கிற நினைக்கிறேன். சீக்கிரம் next ud Yoda varen. 🥰
Aww thank you, ruby um padikkara da, vanga vanga waiting 🥰 🥰🥰

அஸ்வ கூட்டி வாங்க ஜீ🤩🤩🤩🤩
 
  • Like
Reactions: T22

Gowri

Well-known member
அடேய் என்ன டா நடக்குது இங்க😳😳😳

அமிர்தா முன்னாடியே கல்யாணம் ஆனவலா அதுவும் கணவன் அஸ்வ தானா 🧐🧐🧐🧐

என்ன மிஷன் ஒன்னும் புரியலை, இது கவிக்கும் தெரியுமா????

அவன் ஏன் இப்படி இருக்கான், பழசு எல்லாம் மறந்துட்டான.....

யார் அவனை கொல்ல அலையராங்க.. ...

ரைட்டர் ஜீ சீக்கிரம் அடுத்த எபிசோட் போடுங்க பா
 
  • Like
Reactions: T22
Top