ரொம்ப கஷ்டமா இருக்கு அஜீஸ் அண்ட் வித் பார்க்கும் போது.. நண்பன் மேல எவ்வளவு நம்பிக்கை... அகைன் திலீப் தேடி போறான் போல... சீக்கிரம் கண்டு பிடி வித்.. அங்க ஷம் பாவம் டா.. யாரோ தெரிஞ்சவங்க கிட்ட தான் போரா என்று தோணுது.. இந்த china uncle யாரென்று தெரியலை... இவ தான் ஊரில் எல்லாரையும் நட்பு கரம் நீட்டி வச்சு இருப்பா.. இதில் இவங்க யாரு தெரியலை.. இங்க என்ன bomb வச்சு இருக்கீங்க என்று புரியலை